கண் கருவளையம் மறைய!
நன்றி குங்குமம் டாக்டர் முகத்தின் ஒட்டு மொத்த அழகும் கண்களில்தான் இருக்கிறது. ஆனால், சிலருக்கு கண்களுக்கு கீழ் கருவளையம் வந்து முக அழகையே கெடுத்துவிடுகின்றன. கருவளையம் உண்டாக, தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ், ரத்த சோகை, அதிக நேரம் லேப்டாப், மொபைல் போன்றவற்றை பயன்படுத்துவது காரணமாக இருக்கிறது. மேலும், மரபணு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பல்வேறு...
வாசகர் பகுதி - மருந்தாகும் சுக்கு, மிளகு, திப்பிலி
நன்றி குங்குமம் தோழி *சுக்கு, மிளகு, அதிமதுரத்தை நீரில் இட்டு ஊறவைத்து சிறிது நேரம் கழித்து வடிகட்டி குடித்தால் இருமல், சளி, தொண்டைக்கட்டு குணமாகும். *சுக்கு, திப்பிலி, அதிமதுரம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து பாத்திரத்தில் இட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் காய்ச்சல் குணமாகும். *ஒரு துண்டு சுக்கை கால் லிட்டர் நீரில் விட்டு பாதியாக...
நாவல் பழத்தின் நன்மைகள்
நன்றி குங்குமம் தோழி நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது....
வாசகர் பகுதி - பாட்டி வைத்தியம்
நன்றி குங்குமம் தோழி *எலுமிச்சை சாற்றில் தண்ணீர் கலந்து தினமும் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். *ஒரு டம்ளர் அன்னாசிப் பழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கும். *மஞ்சள் தூளை தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறிவிடும். *துளசி சாறு, கல்கண்டு...
ஆரோக்கியம் காக்கும் கற்றாழை!
நன்றி குங்குமம் டாக்டர் கற்றாழை உச்சி முதல் உள்ளங்கால்வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகை ஆகும். கற்றாழைக்குக் கன்னி, குமரி என்ற பெயர்களும் உண்டு. கற்றாழையில் சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை எனப் பல வகை உண்டு. இவற்றில் சோற்றுக்கற்றாழை மட்டுமே மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது....
பொடுகுத் தொல்லை தீர…
நன்றி குங்குமம் டாக்டர் தலையில் வேர்வை படிவதால் ஒருவகை ஃபங்கஸ் உருவாகி பொடுகு ஏற்படுகிறது. மேலும், அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால் கூட பொடுகு ஏற்படலாம். மன இறுக்கம், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஆகியவை காரணமாகவும் பொடுகு தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது. வெள்ளை நிறத்தில் திட்டுத் திட்டாக காணப்படும் பொடுகு, கூந்தலின் அழகைக் கெடுப்பதுடன்...
சிக்கரி எனும் மாமருந்து!
நன்றி குங்குமம் டாக்டர் காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும். காபி குடிக்காவிட்டால் அன்றைய நாள் முழுவதும் டென்ஷனோடு காட்சியளிப்பதோடு, எதையோ இழந்ததைப் போலவே தவித்துப் போய்விடுவார்கள். காபி குடித்து பழகிவிட்டால் அது ஒரு போதை போல அமைந்துவிடும். அதுபோன்று, காபிக்கு பழகியவர்கள் தேநீர்,...
மாதவிடாய்க்கு முந்தைய மனநிலை (பி.எம்.எஸ்) சில தீர்வுகள்!
நன்றி குங்குமம் டாக்டர் வயிற்று உப்புசம், வீக்கம், தலைவலி, மைக்ரேன் வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, கவலை, மனப்பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் மாதவிடாய் வருவதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன் துவங்கி மாதவிடாய் இரண்டு, மூன்று நாட்கள் வரை நீடிக்கும். இதைத்தான் மாதவிடாய்க்கு முந்தைய குழப்ப நிலை (பி.எம்.எஸ்) என்கிறோம். *இந்த சமயங்களில் ஏற்படும்...
சிறுநீரகக் கற்களை போக்கும் பானங்கள்
நன்றி குங்குமம் தோழி உடலில் உப்பு மற்றும் மினரல்கள் அதிகம் சேர்ந்துவிட்டால் அது சிறுநீரகத்தில் கற்களாக படியும். குறிப்பிட்ட வகை உணவுகள், அதிக உடல் எடை, சில மருந்துகள், உணவு சப்ளிமென்ட்கள் ஆகிய அனைத்தும்தான் சிறுநீரகக் கற்கள் ஏற்படக் காரணமாகிறது. அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து இயற்கை முறையில் வெளியேற்றுவது சிறந்தது. சிறுநீரகத்தில் உள்ள...