பெர்ரி பழங்கள்… பெரிய நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் பெர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை, இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, இவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, இவை பல்வேறு நோய்களைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. பொதுவாக பெர்ரி பழங்கள் வண்ணமயமாகவும் இனிப்பு, புளிப்புச் சுவையை கொண்டிருக்கும். இந்த பழங்கள் எல்லாமே ஆரோக்கியமானவை. இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான...
வாசகர் பகுதி-காய்கறிகளில் ஒளிந்திருக்கும் சத்துக்கள்!
நன்றி குங்குமம் தோழி காய்கறிகளில் ஒளிந்திருக்கும் சத்துக்கள்! *சுண்டைக்காய்: உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்தது. உயிர்ச் சத்துகளுடன், இரும்பு மற்றும் புரதச் சத்துகள் ஏராளம் உள்ளது. வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும். எலும்பு, பற்களுக்கு வலுவையும், உறுதியையும் அளிக்கவல்லது. பற்களின் மேலுள்ள எனாமலை பாதுகாக்கும். நரம்புகள் உறுதியுடன் இருக்க உதவும். இதனை துவையல், கூட்டு...
தேன்... தேன்... தித்திக்கும் தேன்!
நன்றி குங்குமம் டாக்டர் ஒரு டீடெய்ல் ரிப்போர்ட் உணவியல் நிபுணர் பா. வண்டார்குழலி தேனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு காலத்தைக் கடந்தது என்பதையும், தென்கிழக்கு ஆசியாவில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தேனீக்கள் இருந்திருக்கின்றன என்பதையும், ஸ்பெயின் நாட்டின் வவென்சியா குகைகளில் இருக்கும் ஓவியங்கள் உறுதிப்படுத்துகின்றன. கி.மு. 2100 - 2000 காலத்திலேயே தேன் உணவாகவும்...
நெல்லிக்காயின் மகத்துவம்!
நன்றி குங்குமம் டாக்டர் நெல்லிக்காய் சாறு, தமிழரின் பாரம்பரிய சுகாதார மருந்தாக பரிசீலிக்கப்படுகிறது. இது வைட்டமின் ‘சி’யின் மிகச்சிறந்த மூலமாகும். இதில் இருக்கும் வைட்டமின் ‘சி’ உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. முதன்மையாக, நெல்லிக்காய் சாறு ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை சிறப்பாக மேற்கொள்ளும். இது உடலில் தேங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதால், உடலின்...
சுரைக்காய் தரும் சுகம்!
நன்றி குங்குமம் டாக்டர் சுரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமானப் பிரச்சனைகளை சரி செய்கிறது. சுரைக்காயில் அதிக அளவு கலோரிகள் இல்லாததாலும், நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையைக் குறைக்க துணை புரிகிறது.பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த...
இயற்கை 360°
நன்றி குங்குமம் தோழி தாயாகும் ஒரு காய்! “தல்லி சாங்க்கன பிட்டன்னு உள்ளி சாங்க்குனட்ட” என்பது தெலுங்கு மொழியில் பிரசித்தமான ஒரு வழக்குமொழி. தாய் வளர்க்காத குழந்தையையும் வெங்காயம் வளர்க்குமாம் எனும் பொருள்படும் இந்தப் பழமொழியின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள, அன்னையர் தின சிறப்புப் பதிவாக, இயற்கை ஈந்த அன்னையான வெங்காயத்துடன் ஒரு பயணம்...
தயிரில் உள்ள அற்புதங்கள்!
நன்றி குங்குமம் தோழி *தயிரை ஒரு கை நிறைய எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். *புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும். *தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 3 நாட்கள் வரை தயிர் புளிக்காது. *தயிர் நம் உடலுக்கு குளிர்ச்சியை தரும்...
வயிற்றைக் காக்கும் ஓமம்!
நன்றி குங்குமம் டாக்டர் *ஓமவாட்டர் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம். *ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். *ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். *தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது. *அரை தேக்கரண்டி ஓமத்தை ஒரு...
சுக்கின் மகத்துவம்!
நன்றி குங்குமம் தோழி சித்த மருத்துவத்தில் முக்கிய சூரணமாக இருக்கும் திரிகடுகு சூரணத்தில் 3ல் ஒரு பங்கு சுக்கு ஒன்றாகும். *சுக்குடன் சிறிது சுண்ணாம்பு, சிறிது மிளகு சேர்த்து மை போல் அரைத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டைக் கட்டு குணமாகும். *சுக்கு, மிளகு, மல்லி, திப்பிலி, சித்தரத்தை சம அளவு எடுத்து, நீரில்...