துரியன் பழத்தின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர் துரியன் பழம் தென்கிழக்கு ஆசியாவில் பிரபலமான ஒரு பழமாகும். துரியன் பழம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.இவை குறிப்பாக இந்தோனேஷியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் குன்னூர் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் துரியன் பழம் அதிகம் கிடைக்கும். துரியன் பழம் ஆண்டுக்கு ஒரு முறை...

ஆட்டுப்பால் சீஸின் நன்மைகள்!

By Nithya
29 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் சாந்தி காவேரி ஆட்டுப்பால் சீஸ் என்பது ஆட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு தயாரிப்பு ஆகும். இது “செவ்ரே” என்றும் அழைக்கப்படுகிறது. புதிய ஆட்டுப்பால் சீஸ் பெரும்பாலும் கிரீமி மற்றும் காரமானது. புளிக்கவைக்கப்பட்ட ஆட்டுப்பால் சீஸ் சுவையுடன் இருக்கும். ஆட்டுப்பால் சீஸ் ஜீரணிக்க எளிதானது உட்பட பல...

இதயத்தை பாதுகாக்கும் 5 உணவுகள்!

By Nithya
24 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் ஆரோக்கியமான இதயம் நீண்ட மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இது உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்து, உறுப்புகள், திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களையும் நீக்குகிறது. நமது இதயத்தை கவனித்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது, ஏனென்றால், நமது உடலில் சேரும் அதிகளவிலான கெட்ட...

வாசகர் பகுதி-இயற்கை உணவும், பயன்களும்!

By Lavanya
24 Jul 2025

நன்றி குங்குமம் தோழி இயற்கை நமக்கு என்னற்ற பலன்களை தந்துள்ளது. இதில் இயற்கையாக தந்த காய்கனிகள், இதர உணவுப் பொருட்கள் ஏராளம். மனிதன் நாகரீகம் அடைந்ததும் இயற்கையாக கிடைத்த உணவை சமைத்து, சுவை கூட்டி உப்புக் காரம் சேர்த்து உண்ணத் தொடங்கினர். இதில் சில சிக்கல்களும் உண்டாயின. அந்த வகையில் சில உணவுப் பொருட்களை...

சர்க்கரைவள்ளி கிழங்கின் பயன்கள்!

By Nithya
22 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் சர்க்கரை வள்ளி கிழங்கு பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது மிதமான சுவையோடு நிறைந்த மாவுச்சத்து கொண்டது. உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் இதில் அடங்கி உள்ளன. மேலும், வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக உள்ளது. இது கண் பார்வை, செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு...

இயற்கை 360° - கிரான்பெர்ரி

By Lavanya
17 Jul 2025

நன்றி குங்குமம் தோழி குறிப்பிட்ட ஒரு நாட்டில் மட்டுமே விளைகிற இப்பழத்தை அந்த நாட்டவர்கள் உட்கொள்வதைக் காட்டிலும் அதிகம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பதனிடப்பட்ட இந்தப் பழமும், இதன் சாறும் உலகெங்கிலும் பயன்படுத்தப்படுவதுடன், அலோபதி உள்பட அனைத்து மருத்துவத் துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாய் வலம் வருகிறது. ஆம், அமெரிக்காவில் விளையும் குருதிநெல்லி எனப்படும் Cranberry...

நினைத்தாலே இனிக்கும் மேப்பில் சிரப்!

By Nithya
15 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் பா. வண்டார்குழலி வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக தேன் மற்றும் அகேவ் இனிப்பு பயன்படுத்துவது பரவலாகி வருகிறது. இந்த பட்டியலில் இருக்கும் மற்றுமொரு இனிப்புத் திரவம் மேப்பில் சிரப் (Maple Syrup) எனப்படும் மேப்பில் இனிப்புத் திரவம். இந்த இனிப்பு மேப்பில் மரங்களிலிருந்து கசியும் திரவத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஏசர்...

தக்காளியின் மருத்துவ குணங்கள்!

By Nithya
11 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் *தக்காளியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. அவை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க உதவுகின்றன. குறிப்பாக, தக்காளி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், தோல் நோய்களைக் குணப்படுத்தவும், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. *பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால்...

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பூசணி விதைகள்!

By Lavanya
08 Jul 2025

நன்றி குங்குமம் தோழி பூசணிக்காயை சமையலுக்கு பயன்படுத்திவிட்டு அதன் விதைகளை தூக்கி எறிந்து விடுவோம். பூசணி விதைகளில் நம் உடலுக்கு நன்மை தரும் பல ஊட்டச்சத்துகள் உள்ளது. பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம். *நல்ல தூக்கத்தை தரும்: இன்றைய காலத்தில் தூக்கம் வராமல் பலரும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில்...

பார்வை கோளாறுகளை சீராக்கும் குங்குமப்பூ!

By Nithya
24 Jun 2025

நன்றி குங்குமம் டாக்டர் குங்குமப்பூவை அறியாதார் யாரும் இருக்கமுடியாது எனினும் அதனுடைய மருத்துவக் குணத்தை பலரும் அறிந்திருப்பதில்லை. பொதுவாக கர்ப்பமடைந்த பெண்கள், குங்குமப்பூவை எடுத்துக் கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், குங்குமப் பூ கர்ப்பச் சிதைவை தடுக்கும் தன்மை கொண்டது. எனவேதான், நமது முன்னோர்கள்...