தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

படிகாரத்தின் மருத்துவ குணங்கள்

நன்றி குங்குமம் தோழி

*சிலருக்கு உடம்பில் அதிகளவு வியர்வை துர்நாற்றம் வரும். அவர்கள் தினமும் குளித்து முடித்தவுடன் படிகாரம் கற்களை உடம்பில் தேய்த்து குளித்துவரஉடலில் ஏற்படும் கெட்ட வியர்வை துர்நாற்றம் நீங்கிவிடும்.

*கண்களுக்கு கீழே கருவளையம் உள்ளவர்கள் சிறிது படிகாரம் பொடியை நீர் விட்டு நன்றாக குழைத்து கண்களுக்குள் படாமல் கண்களுக்கு கீழே இருக்கும்

கருவளையங்கள் மீது தடவி வருவதால் விரைவிலேயே கருவளையங்கள் நீங்கி கண்கள் கீழிருக்கும் கருமை நிறம் மாறும்.

*சிலருக்கு கால்களில் அதிகளவு குதிகால் வெடிப்பு ஏற்படும். அவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன் படிகாரம் கற்களை எடுத்து குதிகால் வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து வர ஒரு சில நாட்களிலேயே கால்களில் உள்ள வெடிப்புகள் மறைந்துவிடும்.

*நகச்சுற்று என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது. இதற்கு படிகாரத்தை தண்ணீர் ேசர்த்து பேஸ்ட் போல் நன்றாக அரைத்துக் கொண்டு அதனை நகச்சுற்று உள்ள நகங்களில் பூச வேண்டும்.

*காயம்பட்ட இடத்தை படிகாரம் கலந்த தண்ணீரில் கழுவினால் ரத்தப்போக்கு நின்றுவிடும்.

*தலையில் பேன், பொடுகு தொல்லை இருந்தால் படிகார நீரில் கழுவினால் முடியில் சேரும் தூசி மற்றும் அழுக்கு வெளியேறி பேன்களை கொல்லும். பொடுகை அகற்றும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.