தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோடையை குளுமையாக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

* கோடையில் தக்காளி நிறையச் சாப்பிடவும். உடம்பை குளுமையாக வைத்திருக்க தக்காளி உதவுகிறது.

* வீட்டிற்குள் பச்சை நிற மணி பிளான்ட் செடி வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

* வெளியே செல்லும் போது நல்ல தரமான கூலிங்கிளாஸ் அணியலாம்.

* வெந்தயத்தை மோரில் ஊறவைத்து, மைய அரைத்து, தலைக்கு பூசிக் குளித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

* உணவில் பச்சை வெங்காயம், வெள்ளரி, வாழைத்தண்டு, மோர், புதினா ஆகியவற்றை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* சந்தனத்தை பன்னீரில் குழைத்து தினமும் இரவு படுக்கும் முன் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் வேர்க்குரு உள்ள இடத்தில் பூசலாம்.

* மோரில் சிறிது இஞ்சி, மிளகாய், உப்பு, கொத்தமல்லி தழை போட்டு குடிக்கலாம்.

* காபி, பால் போன்றவற்றை குறைத்து நீராகாரம், இளநீர், பழரசம் பருக வேண்டும்.

* தினமும் பத்து டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பருத்தி ஆடைகளே அணிய வேண்டும்.

* மருதாணி பூவை இரவில் தலையணையின் கீழ் வைத்து படுத்து வந்தால் உடல் வெப்பம் குறையும்.

* வெளியே கிளம்பும் போது நெல்லிக்காய் ஒன்றினை வாயில் போட்டு மென்றால் நாக்கு உலர்ந்து போகாது.

* கீரை, நீர்ச்சத்துள்ள காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தொகுப்பு: ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

Related News