வாசகர் பகுதி- நடப்பதை இயல்பாக்கிக் கொள்ளுங்கள்!
நன்றி குங்குமம் தோழி பொதுவாகவே நாம் நடந்து செல்வதை மறந்து விட்டோம். வீட்டின் வாசலில் ஆட்டோவில் ஏறுகிறோம். அலுவலகத்தில் லிப்ட் பயன்படுத்துகிறோம். அலுவலக நேரம் முடிந்ததும், அதே முறையில் வீடு திரும்புகிறோம். மிகக் குறைவான நடை நமது உடல் நலத்தினை பாதித்து பற்பல நோய்களுக்கு வழிவகுக்கும். அந்தக் காலத்தில் நடைப்பயணம் அதிகம். உடல் ஆரோக்கியமாக...
வாசகர் பகுதி- பேரீச்சம் பழமும் ஒன்பது அற்புதங்களும்!
நன்றி குங்குமம் தோழி பலர் தினமும் காலையில் மூன்று, நான்கு பேரீச்சம் பழம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், அது உடலுக்கு எவ்வாறு உதவுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? * மலச்சிக்கல் அல்லது வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் பேரீச்சம் பழத்தை தவறாமல் சாப்பிட வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, பேரீச்சம் பழம் இத்தகைய வயிற்று...
வயிற்றுவலி காரணங்களும் தீர்வுகளும்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய வாழ்க்கை சூழலில் வயிற்றுவலி உண்டாக பல காரணங்கள் உள்ளது. உணவுப் பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை மற்றும் வயிற்றில் உள்ள உறுப்புகளின் கோளாறு போன்றவை முக்கிய காரணங்களாகும். அந்தவகையில், வயிற்றுவலிக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து பகிர்ந்து கொள்கிறார் இரைப்பை, குடல் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர். கண்ணன். வயிற்றுவலி ஏன்...
எலும்பு மஜ்ஜை தானம்!
நன்றி குங்குமம் டாக்டர் ரத்தப்புற்றுநோய், ஹெச்.ஐ.வி. போன்றவற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு எலும்புமஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சையை செய்கின்றனர். மேலும், உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்களில் இருந்தும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை காக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல வருடங்களாக ஹெச்.ஐ.வி. தொற்று இருந்தவர்கள் இரண்டு பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் உடலில் இருந்து...
லைப்போமா அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும். அவை மிகவும் பொதுவான வடிவமாக மென்மையான திசுக் கட்டியினைக் கொண்டிருக்கும்.கொழுப்புத் திசுக்கட்டிகள் தொடுவதற்கு மென்மையாக நகரக்கூடியதாக இருக்கும். மேலும் அது பொதுவாக வலியற்றவையாக இருக்கும். பல கொழுப்புத் திசுக்கட்டிகள் சிறியவையாக இருக்கும் (ஒரு சென்டிமீட்டர் விட்டத்திற்கும்...
ஆரோக்கியமான பெண்கள் = ஆரோக்கியமான குடும்பம்!
நன்றி குங்குமம் தோழி ‘‘ஆரோக்கியம்... ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் அவசியமானது. வீட்டில் பெண் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் அம்மா ஆரோக்கியமான வாழ்க்கையினை கடைபிடிக்க வேண்டும்’’ என்கிறார் வாழ்க்கைமுறை மற்றும் ஃபிட்னெஸ் பயிற்சியாளரான டாக்டர் சிந்து. சிறு வயது முதல் பெண்கள் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது குறித்து...
இதய அறுவைசிகிச்சைக்குப் பிறகு இரத்தக் கட்டிகளைத் தடுப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் இதயமே…இதயமே…ஹெல்த் கைடு! இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது இதய அறுவைசிகிச்சை என்பது உயிரைக் காக்கவும், வாழ்வுத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் ஒரு முக்கியமான மருத்துவ நடைமுறையாகும். ஆனால், சிகிச்சைக்கு பின் இயல்பு நிலைக்கு மீண்டு வரும் காலத்தில், இரத்தக் கட்டிகள் (Blood Clots) உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது....
COPD அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் உலகில் அதிகளவு மரணம் ஏற்படுவதற்கு முக்கியமான எட்டுக் காரணங்கள் ஹார்ட் அட்டாக், மூளை செயலிழத்தல் (ஸ்ட்ரோக்), சிஓபிடி, கேன்சர், ஆஸ்துமா, டிபி, நிமோனியா, சாலை விபத்துகள். இதில், மூன்றாவது இடத்தில் இருக்கும் சிஓபிடி குறித்து மக்களுக்கு அவ்வளவு விழிப்புணர்வு இல்லை. இந்த நிலை நீடித்தால், சிஓபிடி முதலிடத்தில் வருவதற்கும் வாய்ப்புண்டு. எனவே,...
டிஸ்லெக்சியாவை வெல்வோம்!
நன்றி குங்குமம் டாக்டர் டிஸ்லெக்சியா இன்று பரவலாகக் குழந்தைகளிடம் காணப்படும் ஒருவகைக் கற்றல் குறைபாடு. நன்றாகப் பேசக்கூடிய திறன் உள்ள குழந்தைகள் எழுதும் போது எழுத்துகளை முன்னும் பின்னுமாக மாற்றிப் போட்டு எழுதுவதும், ஓரிரு எழுத்துகளைத் தவறவிட்டு எழுதுவதும் டிஸ்லெக்சியா பிரச்சனை எனப்படுகிறது. இந்தக் குறைபாடு குழந்தைகளின் கற்றல் திறனைப் பாதிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘நேஷனல்...