வன்முறையும்... தண்டனைகளும்!

நன்றி குங்குமம் தோழி அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டான் என்ற பழமொழியை முன் வைத்து, இன்று பல சம்பவங்கள் நமது சமூகத்தில் அதீதமாக பிரதிபலிக்கிறது. ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது, ஆட்டோக்காரர்கள் இடையிலான ஒரு வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் மற்றும் சில நண்பர்கள் இணைந்து ஆட்டோக்காரர் ஒருவரை அடிக்க...

தொல்லை தரும் சைனஸ்... தீர்வு என்ன?

By Nithya
22 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் குளிர்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும், சளிப்பிடித்தல், தும்மல், இருமல் மற்றும் விடாத தலைவலி போன்றவை பாடாய்ப்படுத்திவிடும். இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவரை அணுகினால் இது சைனஸ் பிரச்னை என்பார். சைனஸ் பிரச்னை ஏன் வருகிறது? அதை எப்படித் தவிர்ப்பது என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் மருத்துவர்...

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை…

By Nithya
21 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் காலத்தில் செய்வோம்! கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் இளங்குமரன். கே சென்ற இதழில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் காண்போம். இனி கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை யாருக்குப் பொருத்தப்படுகிறது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம். உயிருடன் வாழும் நன்கொடையாளர் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் (living donor...

நேர மேலாண்மையும் இலக்கு நோக்கிய பயணமும்!

By Nithya
19 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப்பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் மிகப் பெரிய மனநோய்களும், சவாலான உளச்சிக்கல்களும் தினசரி பல் தேய்ப்பது, குளிப்பது, உண்பது, உறங்குவது என சிறிய செயல்களில் தடுமாற்றம், தவற விடுவது என்பதிலிருந்தே துவங்குகின்றன. இந்த அன்றாட ஒழுங்குமுறை நேர மேலாண்மையோடு நேரடியாகத் தொடர்புடையது. “காலம் பொன் போன்றது”, “காலமும்...

குடும்ப டாக்டர்கள் ஏன் தேவை?

By Nithya
17 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் ஒரு மருத்துவப் பார்வை! பொது நல மருத்துவர் சாதனா தவப்பழனி மருத்துவ நிபுணர்களை சில ஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவு சுலபத்தில் சந்தித்துவிட முடியாது. ஆனால் இன்று இந்தச் சூழல் மாறியிருக்கிறது. மருத்துவர்களை எளிதில் சந்தித்து ஆலோசனைகளை பெறும் காலக்கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். ஆனால், எத்தனை மருத்துவர்களைச் சந்தித்தாலும், நம்முடைய...

சிங்கப் பெண்ணே... சிங்கப் பெண்ணே...

By Nithya
15 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி மனதின் நுண்ணிய கோடுகளைத் தாண்டி, சமூகத்தின் எதிர்பார்ப்புகள், உணர்வுகளின் உயர்நிலையிலும், உறவுகளின் அகழ்களிலும் அவள் ஒரு தேடலில் இருக்கிறாள். தன் அடையாளத்தையும், தன் வாழ்வின் உண்மை நோக்கத்தையும் காண விழைகிறாள்.25 முதல் 30 வயது என்பது வாழ்க்கையில்...

கவுன்சலிங் ரூம்

By Nithya
14 Jul 2025

 நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனக்கு வயது 50. கடும் வாயுத்தொல்லையால் கடந்த ஓராண்டாக அவதிப்படுகிறேன். உடலின் தோள்பட்டை மற்றும் பல்வேறு பகுதியிலும் துடிப்பு இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு? - ஜே.ராமலிங்கம், சுல்தான்பேட்டை. ரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப் பாதை சரிவரச் சுத்தம் இல்லாமல் இருந்தாலும், நாள்பட்ட வயிற்றுப்...

இளம் வயதில் கர்ப்பம்!

By Lavanya
14 Jul 2025

மூளையின் முடிச்சுகள் மகப்பேறும், பிள்ளைப்பேறும் மஹாதேவனுக்கே தெரியாது என்ற பழமொழி ஒன்று உண்டு. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் தகவல் கடவுளுக்கே தெரியாது என்பதல்ல இங்கு பிரச்னை, ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்று அவருக்கே தெரியவில்லை என்பதுதான் தற்போதைய சவாலாக இருக்கிறது.ஒருநாள் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, கும்பலாக நின்று கொண்டு...

முடக்கும் முதுகு வலியும்... முதன்மையான கேள்வி பதில்களும்!

By Lavanya
11 Jul 2025

நன்றி குங்குமம் தோழி இப்போது இருக்கும் அவசர உலகில் முதுகு வலி என்பது வீட்டில் ஒருவருக்காவது இருக்கும் அளவிற்கு மாறிவிட்டது. சமீபத்தில் என் உறவினர் ஒருவர் முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்கவர், முதுகு வலி என்று இடுப்பு பெல்ட் தினமும் அணிவதாக சொன்னார். ஐடி ஊழியரான இவர், தினமும் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமல்...

பெண்களின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்!

By Lavanya
11 Jul 2025

பெண்களின் ஆரோக்கியத்தை காக்க சில சத்தான பொருட்களை உணவில் சேர்த்து உண்டு வந்தால் ஆரோக்கியமாக இருப்பதுடன், நோய்கள் வராமல் காத்துக் கொள்ளவும் உதவும்.ஓட்ஸ்: இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. அனைத்து வயது பெண்களும் வாரத்தில் இரண்டு முறை இதை காலை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்....