கல்யாண முருங்கையின் கல்யாண குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா வயல் வெளிகளிலும், சாலையோரப் பகுதிகளிலும் வேலி போன்று அமைந்து காணப்படும் ஒரு வகை கீரைதான் கல்யாணமுருங்கை கீரையாகும். இந்தக் கீரையை முள் முருங்கை, முள் முருக்கு, முருக்க மரம் மற்றும் கல்யாண முருக்கு என்ற பல பெயர்களில் அழைப்பதும் உண்டு. இந்தக் கீரையில்...
எலும்புக்கு பலம் அளிக்கும் அகத்திக்கீரை
நன்றி குங்குமம் தோழி எல்லா ஊர்களிலும் சுலபமாக கிடைக்கக் கூடிய கீரை வகைகளில் அகத்திக் கீரையும் ஒன்று. இந்தக் கீரை நம் உடலுக்கு பலவித பலன்களை அளிக்கக்கூடியது. *எலும்பு பலம் பெற்று வளரவும், உடல் வளர்ச்சி பெறவும் சுண்ணாம்புச் சத்து தேவை. அந்த சத்து அதிகமாகக் கொண்டது இந்தக் கீரை. அகத்திக் கீரையை சாம்பார்,...
வியக்க வைக்கும் முருங்கை!
நன்றி குங்குமம் தோழி நம் முன்னோர்கள் இயற்கையில் கிடைக்கும் தாவர வகைகளை மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு பயன்படுத்தப்பட்ட தாவரங்களில் முருங்கையும் ஒன்றாகும். முருங்கைக் கீரையில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பல நோய்களை குணப்படுத்தவும், வருமுன் காக்கவும் முருங்கைக்கீரை உதவுகிறது. வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால், வீட்டில் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம்....
நலிந்தோரைக் காக்கும் புளியாரைக் கீரை!
நன்றி குங்குமம் டாக்டர் கீரைகள் நம் ஆரோக்கியத்தின் நண்பன். இந்தக் கீரைகளின் மேன்மை பற்றி அகத்தியர், தேரையர், போகர் போன்ற சித்தர்கள் தங்கள் நூல்களில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். புளியாரைக் கீரை பற்றி இங்கு பார்ப்போம். புளிச்சக் கீரையும் புளியாரைக் கீரையும் வேறு வேறு. சிலர் இதனை ஒன்றோடு ஒன்று குழப்பிக்கொள்கிறார்கள். புளியாரைக் கீரையை ஆங்கிலத்தில்...
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது. பெரும்பாலும் நாம் அனைவராலும் அறியப்பட்ட செடியாக இருந்தாலும் ஒரு சிலருக்கே இதை கீரையாக சமையலில் பயன்படுத்தலாம் என்பது தெரிகிறது. நமது முன்னோர்கள் இந்த கீரையை மூலிகைத்...
மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா சாலையோரங்களிலும், தரிசு நிலப்பகுதிகளிலும் பரவலாக காணப்படும் ஒருவகை களைச்செடி போன்று காட்சியளிக்கும் கீரைதான் மூக்கிரட்டை கீரை. இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால் நமது முன்னோர்கள் இந்தக்கீரையை கலவை கீரையாக உணவில் சேர்த்து வந்துள்ளதாக தரவுகள்...
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான் கீரை!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா உடல் உழைப்பும் உணவுக் கட்டுப்பாடும் இல்லாத நம்மில் பெரும்பாலானோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி சிரமப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக, சர்க்கரை நோய், உடல் பருமன் அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்றவை. இதனை தவிர்க்க போதிய உடல் உழைப்பும்,...
சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் கொத்தமல்லி கீரை!
நன்றி குங்குமம் தோழி கொத்தமல்லியை வெறும் வாசனைக்கு என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். கொத்தமல்லி இலை மற்றும் சாறு சிறுநீரகத்தை சுத்தப்படுத்த மிகவும் உதவுகிறது. சிறுநீரக குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கவும் இது மிகவும் பக்கபலமாக உள்ளது. கிரேக்க மற்றும் ரோமன் நாடுகளில் கொத்தமல்லி கீரை பற்றிய குறிப்புகள் வரைபடங்களாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு...
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா கோடை வெப்பம் அதிகரித்து காணப்படும் தற்போதைய சூழலில் உடல் வெப்பத்தினை குறைக்க கீரைகள், பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் உடலுக்கு போதுமான தண்ணீர் அருந்துதல் மிக அவசியமானதாகும். குறிப்பாக ஏதொவொரு கீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நமது உடலுக்கு வலிமையைத் தரும். கீரைகளில்...