புளிச்சக்கீரையின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா புளிச்சக்கீரை என்று வாசிக்கும்போதே நம் அனைவரின் நாவிலும் புளிப்பின் சுவையினை உணரக்கூடிய அளவிற்கு எல்லோராலும் நன்கு அறியப்பட்ட ஒருவகை கீரைதான் இது. இக்கீரை வருடம் முழுவதும் அனைத்து தட்ப வெப்ப சூழலையும் தாங்கி வளரக்கூடியது. இந்தியா, மலேசியா மற்றும் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட...
முடக்கத்தான் கீரையின் மகத்துவம்
நன்றி குங்குமம் தோழி முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன. வாய்வுத் தொல்லை உடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். * முடக்கத்தான் கீரை...
பித்தத்தைத் தடுக்கும் பருப்புக்கீரை!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா வெயில்காலம் தொடங்கிவிட்டடது அன்றாட உணவில் கீரைகளை எடுத்துக் கொள்வது மிகச்சிறந்தது. ஏனெனில் கீரைகள் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்று. இதனால் உடல்வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியுடன் உடல் இயங்க உதவுகிறது. அந்தவகையில் பருப்புக்கீரை உடல் வெப்பத்தினை குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியினை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு...
கீரைகளில் இவை ஸ்பெஷல்
நன்றி குங்குமம் தோழி கீரைகளில் ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு விதமான மருத்துவ பலன்களை கொண்டது. அவைகளின் மருத்துவ குணங்கள் தெரியாததால் பலர் கீரைகளை பயன்படுத்துவது இல்லை. சக்கரவர்த்திக்கீரை: இரும்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்தது. தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உயிர் அணுக்களை உண்டாக்கி குழந்தைபேற்றை அடையச்செய்யும். தாதுவைப்பெருக்கி உடலுக்கு சக்தியையும்,...
குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்தால் அதனை போக்கவும் முக்கிய பங்கு வகிப்பது கீரைகள். அந்தவகையில் மணத்தக்காளி கீரையை நமது முன்னோர்கள் பாரம்பரியமாக வாய்ப்புண், வயிற்றுப்புண் பிரச்னையை தடுக்க பயன்படுத்தியுள்ளார்கள். மணத்தக்காளி கீரை தமிழகமெங்கும் பரவலாக காணப்படும் தாவரமாகும். இதில் அடர்ந்த இலைகள்,...
ஆரைக்கீரையின் மருத்துவப் பண்புகள்!
நன்றி குங்குமம் டாக்டர் நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வாய்க்கால் ஓரங்களிலும் வளர்ந்து காணப்படும் ஒருவகை களைச்செடியே ஆரைக்கீரை என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் கீரைகள் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது முருங்கை, அகத்தி, அரைக்கீரை, முளைக்கீரை, மணத்தக்காளி கீரை போன்றவையே. ஆனால், இந்த ஆரை கீரை களைச்செடியாக அனைவராலும் அறியப்பட்டாலும் இது ஒரு சிறந்த...
முசுமுசுக்கை கீரை
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா குளிர்காலம் தொடங்கி பனிப்பொழிவும் அதிகமாக காணப்படும் தற்போதைய சூழலில் பெரும்பாலானோர் சளித்தொல்லை, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். ஆகையால் இதுபோன்ற நோய்களை தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்வது அவசியம். அந்தவகையில், இத்தகைய மழைக்கால...