குப்பைமேனி கீரையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா தமிழ்நாட்டு பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடித்த ஒரு பொதுவான கீரை குப்பைமேனி கீரை. இதன் தாவரவியல் பெயர் அகாலிபா இன்டிகா. யூபோர்பேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தக் கீரை தேவையற்ற களைச்செடியைப் போன்று பல்வேறு இடங்களில் மிகச்சாதாரணமாக கிடைக்கப்பெறும்...
சிறுகீரை மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா இந்த உலகத்தில் நாம் வாழும் சூழலில் நம்மை தாமாக காப்பது பசுமை மூலிகைகள்தான். அந்தவகையில், நம் பாரம்பரிய உணவுக்கட்டமைப்பில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது சிறுகீரை (Amaranthus Polygonoides). பொதுவாக கீரை சாப்பிடும் பழக்கம் உடலை வலுவாக்கும் என்பது சான்றோர்கள் கூற்று. ஏனெனில், அந்தஅளவிற்கு...
ஆரோக்கியம் காக்கும் ‘தினசரி கீரை’!
நன்றி குங்குமம் தோழி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக் கியமான கீரை வகைகள் எளிதில் நமக்கு கிடைத்தாலும் அவற்றை முறையாக சமைத்து உண்ண நேரமில்லை என்பவர்கள் பலரும் உண்டு. இனி அந்தக் கவலை இல்லை. ஆரோக்கியமான முறையில் மதிப்புக்கூட்டல் செய்யப்பட்ட கீரைப் பொடிகளை கொண்டு நொடிகளில் உணவாக தயாரித்து சாப்பிடலாம். திருச்சியை சேர்ந்த லட்சுமி ப்ரியா...
கோவைக் கீரையின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா கோவைக் கீரை (coccinia grandis), நாம் அனைவராலும் அறியப்பட்ட ஒரு சாதாரணமான கீரையாகும். ஆனால், அதற்குள் அடங்கியுள்ளது பல்வேறு அசாதாரணமான மருத்துவ நன்மைகள். கோவைக்கீரை இந்தியா முழுவதும் காணப்படும் கொடிவகையைச் சார்ந்த கீரையாகும். பொதுவாக கிராமங்களில் வேலியைச் சுற்றி நன்கு செழிப்பாக வளர்ந்து...
முசுமுசுக்கை கீரை
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா நமது முன்னோர்கள் தொன்றுதொட்டே சளித்தொல்லை பிரச்னைக்கு ஓர் சிறந்த தீர்வாக பயன்படுத்திவரும் ஒரு மருத்துவ குணமுள்ள மூலிகைதான் முசுமுசுக்கை கீரை. இது தமிழகமெங்கும் ஈரப்பதமான இடங்களில் பரவலாக படர்ந்து வளர்ந்து காணப் படும் ஒரு கொடி வகையாகும். முசுமுசுக்கை கீரை இந்தியா, ஆப்பிரிக்கா,...
வல்லாரைக் கீரையின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா இன்றைய காலச்சூழலில் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் பெரும்பாலானோரை பாதிக்கும் ஒரு முக்கிய நோய் ஞாபக மறதி. இதனை தடுக்க நமது முன்னோர்கள் காலம்காலமாக தொன்றுதொட்டு பயன்படுத்தி வந்த ஒரு வகை. மூலிகை கீரை வகைதான் வல்லாரை. இந்தக் கீரை ஈரப்பதம்...
தும்பையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா இயற்கை ஓர் அற்புதமான படைப்பு. காலச்சூழல்களுக்கேற்ப நம்மை பாதுகாக்கும் சர்வ வல்லமை கொண்டது. அந்தவகையில் மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், தலைவலி போன்றவற்றை தடுக்கக்கூடிய அற்புத மூலிகை தும்பை. தும்பை என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது வெண்மை. ஏனெனில் இதில் காணப்படும் பூக்கள்...
துத்திக் கீரை பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா மனித உடலின் ஆரோக்கியத்தையும் மனதின் ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பது நாம் உட்கொள்ளும் உணவே. ஆகையால் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்வது நமது ஆரோக்கியத்தை நிலையாக வைத்திருக்க உதவும். பொதுவாக உலகில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு என்பதற்கேற்ப கிடைக்கக்கூடிய அத்தனை தாவரங்களுக்கும்...
குப்பையான உடலை தேற்றும் குப்பைக்கீரை!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் பொலிவினையும் கொடுக்கக்கூடிய மகத்தான உணவுகளில் ஒன்று கீரை. கீரைகளில் பலவகைகள் இருந்தாலும் அனைத்துமே நன்மைகளை அளிக்கக் கூடியது. அந்தவகையில் குப்பைக் கீரையும் ஒன்று. குப்பைக்கீரை தண்டுக்கீரை வகையைச் சார்ந்தவை. இது தமிழகமெங்கும் சாலை ஓரப்பகுதிகளிலும், தரிசு நிலங்களிலும் மற்றும்...