தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாட்டி வைத்தியம்!

நன்றி குங்குமம் தோழி

* தினமும் வெள்ளாட்டு பாலை அருந்தி வந்தால் காசநோய் குணமாகும்.

* பலாப்பூவின் கசாயத்தை பருகினால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக நடைபெறும்.

* நரைமுடி நீங்க வேண்டுமென்றால் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட வேண்டும்.

* மூலநோய் குணமடைய முள்ளங்கியுடன் மிளகுத் தூள், எலுமிச்சைச்சாறு கலந்து உண்ண வேண்டும்.

* நீரிழிவு நோயாளிகள் வாழைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

* தூதுவளைக் கீரையின் சாறானது சளி, இருமல், வாயுக் கோளாறுகள் போன்றவற்றை நீக்குகிறது.

* மகிழம்பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை முகர்ந்து வந்தால் தலைவலி குணமடையும்.

* சாதம் வடித்த கஞ்சியை அரை டம்ளர் எடுத்து, மோர் விட்டு சாப்பிட்டு வந்தால் அதிகமான ரத்தப்போக்கு நின்றுவிடும்.

* இரவில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து மோரில் போட்டு ஊறவைத்து, மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நாளடைவில் வாயுத் தொல்லைகள் நீங்கும்.

- டி.லதா, நீலகிரி.