தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இஞ்சி வைத்தியம்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

* இஞ்சிச் சாற்றுடன் பாலை கலந்து காய்ச்சி குடித்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

* இஞ்சியை லேசாக சுட்டு நறுக்கி உப்பில் தொட்டு தின்றால் பித்த நோய்கள் பாதிக்காது.

* இஞ்சி பச்சடியில் சாதம் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது.

* இஞ்சியை உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் ஊளைச் சதை குறையும். ரத்தத்தில் கொழுப்பு சேராது.

* இஞ்சிச்சாறு, வெங்காயச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு மூன்றையும் சம அளவு எடுத்துக் கலந்து தினசரி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

* இஞ்சிச் சாறுடன் சின்ன வெங்காயச் சாறும் கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி நின்று விடும்.

* இஞ்சிச் சாற்றை வயிற்றில் தொப்புளைச் சுற்றி தடவினால் சீதளக் கோளாறுகளால் ஏற்படும் பேதி உடனே நின்று விடும்.

* இஞ்சிச் சாற்றை தினமும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

* இஞ்சியை இடித்து சாறு எடுத்து, தணலில் சூடாக்கி, நெற்றிப் பொட்டுகளில் தடவி வைத்திருந்து பின் குளித்தால் தலைபாரம், தலைவலி குறையும்.

* இஞ்சியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு குணமாகும்.

* இஞ்சி, பூண்டு, பெருங்காயத்தை உணவுடன் சேர்த்து வந்தால் வாயு பிரச்னை தீரும்.

* தேனில் இஞ்சியை நறுக்கிப் போட்டு 48 நாள் வெயிலில் வைத்திருந்து எடுத்து சாப்பிட்டால் எந்த நோய்க்கும் நல்லது.

* இஞ்சிச் சாறு எடுத்து துணியில் வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.

* இஞ்சிச் சாற்றுடன் சிறிது சீரகம், சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் நிற்கும். நன்கு ஜீரணமாகும்.

* இஞ்சியின் ேதாலை நன்கு செதுக்கி விட்டு நன்றாக நசுக்கி சாறெடுத்து, தேநீர் கொதிக்கும் போது சேர்த்து வடிகட்டி குடித்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

* இஞ்சி, பூண்டு ஆகியவற்றை இடித்து சாறு பிழிந்து குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.

* இஞ்சியை மை போல் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். இருமல், இளைப்பு, மயக்கம், வாயு குணமாகும்.

தொகுப்பு: இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.

Advertisement

Related News