பால் பற்கள் பராமரிப்பு!
நன்றி குங்குமம் டாக்டர் மழலை சிரிப்புக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. குழந்தைகளின் முத்துப் போன்ற பற்களைப் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம். பெரியவர்களின் பல் பராமரிப்பு போலவே, சிறியவர்களின் பல் பராமரிப்பானது, பற்களுக்கு வலிமையையும், நீடித்த ஆயுளையும் தருமென்கிறார் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த வாய்புற்றுநோய் நிபுணரும், பல் மருத்துவருமான கிடியோன் அருளரசன். ஆரோக்கியமான உடலுக்கான அடிப்படை...
முதல் ஆறு மாதம் தாய்ப்பால்தான் குழந்தைக்கான உணவு!
நன்றி குங்குமம் தோழி ‘‘அழுகை மட்டுமே பிறந்த குழந்தைகளின் மொழி. இவர்களுக்கு பசி, கோபம், அசௌகரியம் என எது ஏற்பட்டாலும் தங்களின் அழுகையால் மட்டுமே வெளிப்படுத்துவார்கள். அதனால் அவர்களை கொஞ்சம் அக்கறையுடன் பார்த்துக் கொள்வது அவசியம்’’ என பேசத் துவங்கினார் ஜெயஸ்ரீ ஜோதீஸ்வரன். இவர் தாய் மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு பயிற்சியாளர். தன்னுடைய ‘உயிர்மெய்’ என்ற...
பிள்ளைகளின் பிடிவாதத்தை பிடிவாதத்தால் சரிசெய்வோம்!
நன்றி குங்குமம் தோழி மதுரை சத்யா, இளங்குழந்தைகளின் கல்வியாளர். இணையதளத்தில் நகைச்சுவைக் காட்சி ஒன்று அரங்கேறியது. அதில் ஒரு குழந்தை கடையில் நின்றபடி பொம்மை வேண்டுமென அடம்பிடித்து அழுகிறது. அதனைக் கவனித்த அக்குழந்தையின் தாயும் அடம்பிடித்து தரையில் உருண்டு புரண்டு நடிக்கிறார். அதைப்பார்த்த குழந்தை தன் பிடிவாதத்தை கைவிட்டு அம்மாவின் கைப்பிடித்து செல்வதாக அக்காட்சி...
சுட்டிகளின் ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ்
நன்றி குங்குமம் தோழி ஒரு குழந்தைக்கு இரண்டு வயதானதும் அவர்களை எந்த பிளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்பதுதான் பெற்றோர்களின் சிந்தனையாக இருக்கும். எல்லா வசதிகளும் கொண்ட பிளே ஸ்கூலில் சேர்த்துவிட்ட பிறகு அடுத்தகட்டமாக அவர்களுக்கு என்னென்ன பயிற்சி அளிக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதாவது, பாட்டு, நடனம், கீபோர்ட், கால்பந்து, கிரிக்கெட்... இப்படி பலவிதமான...
ஒரு தெய்வம் தந்த பூவே
நன்றி குங்குமம் தோழி குழந்தைப்பருவ மனக்கோளாறு நோய் (Childhood Schizophrenia) குழந்தைப்பருவ ஸ்கிசோஃப்ரினியா என்றால் என்ன? குழந்தைப்பருவ ஸ்கிசோஃப்ரினியா என்பது 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கடுமையான மனநலக் கோளாறு ஆகும். இது அவர்கள் யதார்த்தத்தை கையாளும் விதத்தை பாதிக்கிறது. அவர்கள் அசாதாரண எண்ணங்கள், உணர்வுகள் அல்லது நடத்தைகளைக் கொண்டிருக்கலாம். இது குழந்தைப் பருவத்தில் ஆரம்பம்...
ஒரு தெய்வம் தந்த பூவே!
நன்றி குங்குமம் தோழி குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் நடத்தைக் கோளாறு பொதுவாகவே குழந்தைகள் ஒரு சில நேரங்களில் பெற்றோர் கூறும் எதையும் கேட்க மாட்டார்கள், பள்ளியிலும் ஆசிரியருக்கு கீழ்படிய மாட்டார்கள். இத்தகைய போக்கு குழந்தைகளிடத்தில் சாதாரணமாக இருக்கும் ஒன்றுதான் என்றாலும், மிகத் தீவிரமான எதிர்ப்புத்தன்மை இருந்தாலோ அல்லது ஆறு மாத காலங்களுக்கு மேல் அது...
குழந்தைகளுக்கு மலச்சிக்கல்...
நன்றி குங்குமம் டாக்டர் ஓர் அலெர்ட் ரிப்போர்ட்! மலச்சிக்கல் உள்ள குழந்தைகளில் மூல நோயின் தோற்றம் குழந்தை ஆரோக்கியத்தின் சிக்கலான துறையில் உள்ள பல பிரச்சினைகளில் ஒன்றாகும், இது அடிக்கடி தெரிவிக்கப்படாமல் போகும். குழந்தைகள் உட்கார்ந்த வாழ்க்கை முறை, வெற்றிடத்திற்கு சிரமப்படுதல், சமச்சீரற்ற உணவை உண்ணுதல், குடல் அழற்சி நோய் மற்றும் பெற்றோரிடமிருந்து இந்த...
தாயும் சேயும் நலம்..
நன்றி குங்குமம் டாக்டர் பச்சிளங் குழந்தை + தாய்மார்கள் பராமரிப்பு டிப்ஸ்! பிறந்த குழந்தை இருக்கும் வீடுகள் குதூகலத்தின் வசிப்பிடங்கள். அதே சமயம் நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் என வருபவர்கள், ஆளாளுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்து பெற்றவர்களைக் குழப்புவார்கள். ’குழந்தை விஷயம் ஆச்சே ரிஸ்க் எடுக்க முடியுமா?’ எனத் தவிப்பார்கள் தம்பதிகள். பிறந்த...
ஒரு தெய்வம் தந்த பூவே
நன்றி குங்குமம் தோழி முதல் குழந்தை வரமா? சாபமா? குடும்பத்தின் மூத்த வாரிசை வளைகாப்பு, சீமந்தம் நடத்தி வரவேற்கும் பெற்றோர் அவர்களை சீராட்டி, பாராட்டி வளர்க்கிறார்கள். இப்படி ஒரு இளவரசனாக வலம் வரும் அந்தக் குழந்தை தனக்கு அடுத்து வரும் உடன்பிறப்பிற்கு தனது பெற்றோரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் தரும் கவனிப்பையும், பாசத்தையும் பார்த்து...