போக்சோ கைதி தற்கொலை முயற்சி வேலூர் மத்திய சிறையில்
வேலூர், டிச.11: வேலூர் மத்திய சிறையில் போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(28). ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் போலீசில் இவர் மீது போக்சோ வழக்கு பதிவானது. இந்த வழக்கில் ராணிப்பேட்டை கோர்ட், கடந்த ஜூலை 23ம் தேதி கன்னியப்பனுக்கு...
பீஞ்சமந்தை ஊராட்சியை 3ஆக பிரித்து அரசாணை மலைக்கிராம மக்கள் வரவேற்பு ஒடுகத்தூர் அருகே உள்ள
ஒடுகத்தூர், டிச.11: ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை ஊராட்சியை 3 ஆக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், அல்லேரி, கட்டிப்பட்டு புதிதாக உதயமாகியுள்ளது. ஊரக வளர்ச்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில், வேலூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் 5 மலை ஊராட்சிகளை சேர்ந்த 17...
பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனை வரவேற்க பர்தா அணிந்து வந்த ஆண் * வீடியோ வைரலானதால் பரபரப்பு * ஆள்மாறாட்ட வழக்கு பதிய கோரிக்கை ‘லேடி கெட்டப்பில் வந்த ஜீன்ஸ்’
வேலூர், டிச.10: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனை வரவேற்க, ஆண் ஒருவர் பர்தா அணிந்து பெண்கள் வரிசையில் நின்று வரவேற்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ‘லேடி கெட்டப்பில் வந்த ஜீன்ஸ்’ என்பது உள்ளிட்ட கமெண்ட்களை நெட்டிசன்கள் அள்ளி வீசுகின்றனர். மேலும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதியவும் கோரிக்கை வலுத்துள்ளது. தமிழக பாஜ...
தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்க விவரம் சேகரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில்
வேலூர், டிச.10: அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்க விவரங்கள் சேகரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களின் தனித்திறமை வெளிப்படுத்தும் வகையில் கலை திருவிழா போட்டி நடத்தி...
பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ.90 லட்சத்துக்கு வர்த்தகம் மழையால் தீவனம் தட்டுப்பாடு இல்லை
வேலூர், டிச.10: பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ஒட்டுமொத்தமாக ரூ.90 லட்சத்துக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள், கோழிகள் என கால்நடைகள் குவிந்து சந்தை களைக்கட்டியது. இந்த வாரம் 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றுடன் கால்நடைகள் உட்பட பிற...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.24 லட்சம் மோசடி எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்
வேலூர், டிச.9: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.24 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார் அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில், நேற்று கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்...
துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு வேலூர் மாவட்டத்தில்
வேலூர், டிச.9: வேலூர் மாவட்டத்தில் துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்விவரம் வருமாறு: காட்பாடி முன்னாள் மண்டல துணை தாசில்தார் துளசிராமன் நீதிபரிபாலன் பயிற்சி முடித்து, அதே அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராகவும், வேலூர் ஆர்டிஓ அலுவலக முன்னாள் துணை தாசில்தார் வாசுகி, நீதிபரிபாலன் பயிற்சி முடித்து, கலெக்டர் அலுவலக...
கடைக்காரர் 16 சவரன் மோசடி எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார் குடியாத்தத்தில் பழைய நகையை உருக்கி
வேலூர், டிச.9: குடியாத்தம் பகுதியில் பழைய நகையை உருக்கி, புதிய நகை செய்து தராமல் 16 சவரன் மோசடி செய்யப்பட்டதாக கடைக்காரர் மீது பெண் புகார் அளித்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமாரி, நர்சிங் படித்துள்ளார். இவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் குடியாத்தம் பகுதியில்...
நெல் பயிரை தாக்கும் புகையான் பூச்சி.கடும் பனிப்பொழிவால் ஏற்படும் முகவாதத்தை தடுப்பது எப்படி? டாக்டர்கள் விளக்கம்
வேலூர், டிச.8: கார்த்திகை, மார்கழி மாதங்களில், பனிப்பொழிவால் பெண்களுக்கு முகவாதம் ஏற்படுவதை தடுப்பது குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.இதுகுறித்து வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவர்கள் கூறியதாவது: கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த பனியினால் ஜலதோஷம், சைனஸ், மூச்சு திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் முகவாதம் என்பது...