திருவாரூரில் முதல்வர் ரோடு ஷோ திருத்துறைப்பூண்டி திமுக சார்பில் வரவேற்பு
02:10 AM Jul 11, 2025 IST
திருத்துறைப்பூண்டி. ஜூலை 11: திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோவினை போது திருத்துறைப்பூண்டி நகர திமுக செயலாளர், நகர் மன்ற தலைவர் வரவேற்று சிறபித்தனர்,திருவாரூரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோவினை போது திருத்துறைப்பூண்டி நகர திமுக செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.பாண்டியன்,நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன்மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.