சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
தேவகோட்டை, செப்.23: தேவகோட்டை தலைமை அஞ்சலகம் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி காரைக்குடி உபகோட்ட ஆய்வாளர் ரித்தீஷ் சவுகான், தேவகோட்டை தலைமை அஞ்சல் அதிகாரி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடந்தது. அலுவலகத்தில் இருந்து திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் பூங்கா வரை பேரணி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். மேலும்...
கலை இலக்கிய கூட்டம்
தேவகோட்டை, செப்.23: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தேவகோட்டை கிளை சார்பாக 800 ஆண்டுகள் பழமையான சமணர் சின்னமாக கருதப்படும் அனுமந்தக்குடியில் அமைந்துள்ள 23ம் தீர்த்தங்கர் - மாளவநாதர் என்ற பாஸ்வநாதர் ஆலயத்தில் கலை இலக்கிய கூடுகை நிகழ்வு நடைபெற்றது. கிளைத் தலைவர் போஸ் தலைமை வகித்தார். ஆசிரியர் தேவேந்திரன் பாடல் பாடினார்....
கலை இலக்கிய கூட்டம்
தேவகோட்டை, செப்.23: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தேவகோட்டை கிளை சார்பாக 800 ஆண்டுகள் பழமையான சமணர் சின்னமாக கருதப்படும் அனுமந்தக்குடியில் அமைந்துள்ள 23ம் தீர்த்தங்கர் - மாளவநாதர் என்ற பாஸ்வநாதர் ஆலயத்தில் கலை இலக்கிய கூடுகை நிகழ்வு நடைபெற்றது. கிளைத் தலைவர் போஸ் தலைமை வகித்தார். ஆசிரியர் தேவேந்திரன் பாடல் பாடினார். பிரபஞ்சனின்-தேர்ந்தெடுக்கப்பட்ட...
வம்பன் 11 ரக உளுந்து பயிரிட்டால் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்
சிவகங்கை, செப்.23: விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாட்டில் உளுந்து தேவையில் தன்னிறைவு அடைய வேளாண் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பயறு வகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க தனிப்பயிராக மட்டுமில்லாமல் வரப்பு பயிராக உளுந்து பயிர் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது....
அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்
கமுதி, செப்.23: கமுதி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று ஆர்பாட்டம் நடத்தினர். கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14வது வார்டு வெள்ளையாபுரம் மற்றும் 15வது வார்டு சிங்கப்புலியாபட்டி ஆகிய பகுதிகளுக்கு அடிப்படை வசதி செய்து தர கோரியும், மேலும் தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு வார்டு பகுதிகளுக்கு...
இலுப்பக்குடியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சிவகங்கை, செப்.22: கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் நடைபெற்று வருகிறது. இம்மாதம் வரை ஒவ்வொரு வாரமும், நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 முகாம் வீதம் மொத்தம் 215 முகாம்கள் நடைபெறவுள்ளது.அதன்படி நாளை காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள இலுப்பக்குடி...
ராமநாதபுரத்தில் நகை மதிப்பீடு பயிற்சி
ராமநாதபுரம், செப்.22: ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 17 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ.4550 ஆகும். பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 22.9.2025 முதல் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும்....
சமுதாய வளப்பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பம்
சிவகங்கை, செப்.22: சிவகங்கை கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் சார்பில் சமுதாய வளப்பயிற்றுநர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன்...
மருத்துவமனைகள் உரிமம் பெற உத்தரவு
சிவகங்கை, செப். 19: சிவகங்கை மாவட்டத்தில் ட்ரக்ஸ் உரிமம் பெறாமல் செயல்படுகின்ற மருத்துவமனைகள், உரிய ஆவணங்களுடன் செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நேரோடிக்ஸ் ட்ரக்ஸ் (என்டிஆர்சி) உரிம் பெறாமல் செயல்படுகின்ற மருத்துவமனைகள், உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சிவகங்கை...