விக்கிரமங்கலம் அருகே மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது
தா.பழூர், ஆக.5: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்ற போலீசார் ஸ்ரீபுரந்தான் பெருமாள்கோயில் தெருவை சேர்ந்த ஈஸ்வரி (51) என்பவர் வீட்டிலும் மற்றும் அதே ஊர் காளியம்மன் கோயில்...
துங்கபுரம் நூலகத்தில் அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்
குன்னம், ஆக.5: துங்கபுரம் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் துங்கபுரத்தில் பஸ் நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நூலகம் அமைந்துள்ளது. மேலும் துங்கபுரம், கோவில்பாளையம், தேனூர், கிளியப்பட்டு பகுதி மக்கள் மற்றும் கல்லூரி பள்ளி மாணவ, மாணவிகள் அன்றாடம் செய்தித்தாள்களை படிப்பதற்கும் தங்கள்...
ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது
ஜெயங்கொண்டம், ஆக.4: ஜெயங்கொண்டம் அருகே ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் 3 பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் ஜெயங்கொண்டத்தில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆதிலட்சுமி (44). இவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு சிமெண்ட்...
வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடி நாட்டார்மங்கலத்தில் ஆடிப்பெருக்கு மழை வேண்டி பக்தர்கள் கரகம் எடுத்து வழிபாடு
பாடாலூர், ஆக. 4: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு விவசாயம் செழிக்க போதிய மழை பெய்ய வேண்டி நேற்று கரகம் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு விவசாயம் செழிக்க போதிய மழை பெய்ய வேண்டி...
தா.பழூர் பகுதியில் திடீர் மழை வயல்களில் வைக்கப்பட்டுள்ள வைக்கோல் நனைந்து சேதம்
தா.பழூர், ஆக.4: தா.பழூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழையால் வயல்களில் குவி்த்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல்கள் நனைந்து வீணானது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் காரைக்குறிச்சி, ஸ்ரீ புரந்தான், அருள்மொழி, அறங்கோட்டை, முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோடாலி கருப்பூர், இடங்கண்ணி, அடிக்காமலை, கீழ குடிகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் பாசனம் மூலம் சுமார் 1500...
ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் வந்து ஆடு திருடிய ஒருவர் கைது
ஜெயங்கொண்டம், ஆக. 3: ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் வந்து ஆடு திருடிச் சென்ற மூவரில் ஒருவர் சிக்கினார், இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஜெயங்கொண்டம் அடுத்த தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மாயவேல்(75). இவர், 7 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்ததால், ஆடுகளை வீட்டில் சுவர்...
62ம் ஆண்டு பெருவிழா தேர் பவனி
ஜெயங்கொண்டம், ஆக.3: ஜெயங்கொண்டத்தில் பாத்திமா அன்னை ஆலய 62 ஆம் ஆண்டு பெருவிழா திருப்பலியுடன் துவங்கி தேர் பவனி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், குடந்தை மறை மாவட்டம் ஜெயங்கொண்டம் மறை வட்டம் நகரில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலய 62 ஆம் ஆண்டு பெருவிழா திருப்பலியுடன் துவங்கி தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றன....
அரியலூரில் மரக்கன்று நடும் பணியில் நெடுஞ்சாலைதுறை மும்முரம்
அரியலூர், ஆக.3: அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும் பணியை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 7,500 மரக்கன்று நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் நேற்று பொய்யூர் சுண்டகுடி சாலையினை ஆய்வு...
ஆடி வெள்ளிக்கிழமை ஆலத்தூர் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
பாடாலூர், ஆக.2: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கோயில்களில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்கள், பெண்கள் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி...