பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் ஓய்வூதியர்கள் சங்கம் தீர்மானம்
கரூர், ஆக. 20: பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி ஓய்வூதியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. கரூர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்ககூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் து.சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வி.மோகன்குமார், முன்னாள் மாநில துணைத்தலைவர், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர்...
கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் கலை திருவிழா
கிருஷ்ணராயபுரம், ஆக. 19: கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் கலை திருவிழா நடைபெற்றது.கரூர் மாவட்டம், கிரு ஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2025-26ம் ஆண்டுக்கான பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி உதவி தலைமை ஆசிரியை தமிழ் பொன்னி தலைமை வகித்தார். கலைத் திருவிழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் பரதநாட்...
குட்கா பதுக்கி விற்ற 2 பேர் கைது
கரூர், ஆக. 19: பெட்டிக்கடை, டீ கடைகளில் குட்கா பதுக்கி விற்பனை செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதி ந்து விசாரிக்கின்றனர். வெங்கமேடு மற்றும் வாங்கல் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செ ய்ய முயன்றதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த வெங்கடேன், மாரியப்பன்...
விவசாயி விஷம் குடித்து தற்கொலை
கரூர், ஆக. 19: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உடல்நிலை சரியின்றி அவதிப்பட்ட விவசாயி, விஷம் குடி த்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்தள்ள மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (67). விவசாயி. இவர், கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால்,...
குளித்தலை சுங்ககேட் பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி: இலவச ஹெல்மெட்களை டிஎஸ்பி வழங்கினார்
குளித்தலை, ஆக.18: குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் சுங்ககேட் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக ஹெல்மெட்களை வழங்கினார். கரூர் மாவட்டம், குளித்தலை சுங்க கேட்டில் காவல் துறையின் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், சாலை விபத்துகளில்...
ராயனூர் அகதிகள் முகாமில் குடிநீர் தொட்டி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க கோரிக்கை
கரூர், ஆக. 18: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் இநத முகாமில் வசித்து வருகின்றனர். இவர்களின் நலனுக்காக மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், தொட்டி வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே, இந்த தொட்டி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். நீர்த்தேக்க தொட்டி...
பாஜக அரசை கண்டித்து இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்
குளித்தலை, ஆக.18: கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இந்திய தேர்தல் ஆணையம், பாஜக அரசை கண்டித்தும், மோடி பதவி விலக கோரியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிய...
பசுபதிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு
கரூர், ஆக. 15: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய முயன்ற 6 அடி நீள முள்ள பாம்மை இந்த பகுதியினர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் இருந்து தெரசா கார்னர் செல்லும் சாலையோரம் சிறிய அளவிலான குடியிருப்பு இல்லாத பகுதி உள்ளது. இந்நிலையில், நேற்று காலை...
குட்கா விற்றவர்மீது வழக்குப்பதிவு
கரூர், ஆக. 15: கரூர் மாவட்டம் நங்கவரம் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார்கைது செய்தனர். கரூர் மாவட்டம் நங்கவரம் அடுத்த நெய்தலூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பதாக நங்கவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சோதனையில் 100 கிராம்...