மணலி புதுநகர் அரசு பள்ளியில் ரூ.1.74 கோடியில் புதிய வகுப்பறை
Advertisement
முதல் தளத்துடன், 6 வகுப்பறைகள் மற்றும் அனைத்து வசதிகள் கொண்ட புதிய பள்ளி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை, மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமையில் உதவி பொறியாளர் சோமசுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பள்ளி கட்டுமான பணிகள் ஓரிரு மாதங்களில் முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement