ஆடிச் சலுகைகளும், அனல் பறக்கும் விற்பனைகளும்! அலெர்ட்டாக இருப்பது எப்படி?
ஆடி மாசம் ஆபர்களும், சலுகைகளும் எங்கும் அனல் பறக்கிறது.1 வாங்கினால் 1 ஃப்ரீ துவங்கி 1 வாங்கினா 4 ஃப்ரீ வரை தள்ளுபடிகளை அள்ளி வழங்கி தலை சுற்ற வைப்பார்கள். இதில் ஆடைகள், ஆபரணங்களுக்கு சலுகைகள் கொடுத்தால் கூட பரவாயில்லை, எலக்ட்ரானிக் பொருட்கள், வாகனங்கள், ஏன் தரைதுடைக்கும் துடைப்பம் வரையிலும் இந்த தள்ளுபடி காய்ச்சல் விட்டு...
ஆர்கானிக் பொருட்கள் மீதான விழிப்புணர்வு வேண்டும்!!
தொழில் துவங்குவதற்காகவே பெங்களூர் போன்ற பெரு நகரத்திலிருந்து தமிழகத்திற்கு வந்து, வேலூரில் ஆக சிறந்த பெண் தொழில்முனைவோராக உருவெடுத்து அசத்தி வருகிறார் முப்பத்தியாறே வயதான அம்ரிதா ஜெயின். அவரது கணவர் எம்பிஏ முடித்து விட்டு பெங்களூரில் நல்ல பணியில் இருப்பவர். எம்பிஏ படித்த மனைவி அம்ரிதாவின் தொழிலதிபர் கனவிற்காகவே வேலூருக்கு வந்து குடியேறியிருக்கிறார் அவரது கணவர்....
பியூட்டிலிஷ்!
வீட்டிலேயே பார்லர் போன்ற சர்வீஸ்களை நீங்களே முறைப்படி செய்துகொள்ள வேண்டுமா அதற்கு உதவும் செயலிதான் பியூட்டிலிஷ் (Beautylish) . மேக்கப் மற்றும் ஸ்கின் கேர் டுடோரியல்கள், பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட்கள் மற்றும் பியூட்டி வலைபதிவாளர்களின் தெளிவான வழிகாட்டி வீடியோக்கள், படக் கட்டுரைகள் மூலமாக முறையான ஸ்டெப்களுடன் மெக்கப் கற்றுக்கொள்ளலாம். குறைந்தபட்சம் நம் பராமரிப்புக்கும், பண்டிகை, அலுவலக...
குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
* பாத்திரம் கழுவும் சிங்க் அடைத்துக் கொண்டால் சுடு தண்ணீரை ஊற்றினால் சரியாகிவிடும். * வேகவைத்த பலாக் கொட்டைகளை தோல் நீக்கிய பின், உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது வோல் உப்பு, காரம் சேர்த்து செய்தால் சூப்பர். * பஜ்ஜி போட காய்கறி இல்லாவிட்டால் சப்பாத்தி மாவை நமக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி பஜ்ஜி மாவில்...
பறந்து விட்ட கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி எனும் சகாப்தம் !
கன்னடத்துப்பைங்கிளி, அபிநய சரஸ்வதி, என அன்புடன் அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி. கண்களால் பேசி , மழலைப் போல் கொஞ்சி, நடிப்பதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை.நிகரற்ற புகழ் , நிறைவான குடும்ப வாழ்க்கை என வாழ்ந்து இயற்கையான உடல் நலக்குறைவால் மரணம் அடைந்திருக்கிறார். அவரின் வயது 87. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சரோஜாதேவி, தமிழ், கன்னடம்,...
முயற்சியே வெற்றியின் அடித்தளம்!
முயற்சி என்பதுநம்மிடம்உள்ள ஆற்றலை பயன்படுத்தி நாம் தீர்மானித்த இலக்கை முடிக்க முயல்வதாகும். செயல்களைச் செய்து முடிக்க உதவும் உந்து சக்தியே முயற்சி. எடுத்துக்கொண்ட ஒர் இலக்கை அடைவதன் மூலம் மன நிறைவும்,சக்தியும் நமக்கு கிடைக்கிறது.மாறாக முடிக்கப்படாத செயல்கள் தொட்டியில் ஏற்படுகின்ற ஓட்டை போன்றதாகும்.தண்ணீர் எவ்வளவு ஊற்றினாலும் தொட்டி நிறையாமல், தண்ணீர் வீணாகி வெளியேறி கொண்டே...
ஆப் ஜெய்சா கொய்!
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான காட்சிகளின் வழியாக பெண் சுதந்திரம் என்றால் என்ன ஆண் - பெண் சமநிலை என்றால் என்ன குறிப்பாக ஆண் - பெண் உறவில், திருமணத்தில் காதலுக்கு, அன்புக்கு என்ன இடம் என எடுத்து வைத்திருக்கிறது “ஆப் ஜெய்சா கொய்” . ஸ்ரீ ரேணு திரிபாதி (மாதவன்), 42 வயது வரை...
BITCHAT
இணைய சேவை இல்லாமல் CHAT செய்யும் வகையில் “BITCHAT” என்ற புதிய செயலியை ட்விட்டர் வலைதளத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி அறிமுகம் செய்துள்ளார். இந்த செயலி, இணையம் (Network), வைஃபை (WiFi) அல்லது மொபைல் நெட்வொர்க் தேவையில்லாமல் புளூடூத் மெஷ் நெட்வொர்க்கிங் (BLE) வழியாக செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது. மேலும், ‘பிட்சாட்’ பயன்பாட்டில், பயனர்களுக்கு...
குளிர்ந்த பார்வைக்கு குளுகுளு டிப்ஸ்!
* தினமும் கண்களை சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவுவதால் கண்எரிச்சல் குறையும். * வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைக்கவும். இது குளிர்ச்சியும் ரிலாக்சும் தரும். * ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து கண்களில் 10 நிமிடம் வைக்கவும் . கொளுத்தும் வெயில் காலங்களில் இது சிறந்தது. * கற்றாழை ஜெல்லை ஃபிரிட்ஜில்...