தூதுவளை துவையல்

தேவையான பொருட்கள் தூதுவளை இலைகள் - தேவையான அளவு உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 5-6 (காரத்திற்கேற்ப) புளி - சிறிய துண்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க வெல்லம் - சிறிது (விருப்பப்பட்டால்). செய்முறை: தூதுவளை இலைகளில் உள்ள முட்களை...

தினை பெசரட்டு

By Lavanya
27 Nov 2025

தேவையான பொருட்கள் தினை - 1 கப் துவரம் பருப்பு - கால் கப் பயத்தம் பருப்பு - கால் கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் -2 இஞ்சி - சிறிது பெருங்காயம் - கால் தேக்கரண்டி எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - 2 கொத்து. செய்முறை: தினை,...

வரகரிசி புலாவ்

By Lavanya
11 Nov 2025

தேவையான பொருட்கள் வரகரிசி - இரண்டு கப் பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு - நீளவாட்டில் நறுக்கியது இரண்டு கப். கிரேவிக்கு தக்காளி -1 வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி கொத்துமல்லி - சிறிது கரம் மசாலா பவுடர் - 1 தேக்கரண்டி மஞ்சள்தூள்...

சிவப்பு அவல் தேங்காய் சாதம்

By Lavanya
03 Nov 2025

தேவையான பொருட்கள் 1+1 /2 கப் சிவப்பு அவல் தேவையானஅளவு உப்பு 1டீஸ்பூன் மஞ்சள் தூள் 150கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது 5 பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பொடியாக கட் செய்தது 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை 1/2 கப் தேங்காய் துருவல்...

கீரை குழம்பு

By Lavanya
27 Oct 2025

தேவையான பொருட்கள் 1கட்டு கீரை 12பல் பூண்டு நறுக்கியது 12சாம்பார் வெங்காயம் 10காய்ந்த மிளகாய் 2தக்காளி 2ஸ்பூன் வடகம் 1கொத்து கறிவேப்பிலை 1ஸ்பூன் கடுகு, உளுந்து 2ஸ்பூன் எண்ணெய் தேவையானஅளவு உப்பு சிறிதளவுபுளி செய்முறை: பாத்திரத்தில் பூண்டு, வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல் சேர்க்கவும்.அத்துடன் நறுக்கிய கீரையையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.வெந்ததும் சூடாக...

மண் சட்டி நெய் மீன் குழம்பு

By Lavanya
24 Oct 2025

தேவையான பொருட்கள் 4நெய் மீன் துண்டுகள் - சிறிய எலுமிச்சை அளவுபுளி - 2 சிறியதக்காளி - 2 சிறியபச்சை மிளகாய் - 3 பற்கள்பூண்டு - 2 தேக்கரண்டிமசாலா தூள் - 1 தேக்கரண்டிசோம்பு தூள் - ½ தேக்கரண்டிமஞ்சள் தூள் - தேவையான அளவுஉப்பு - 1 குழிக்கரண்டிநல்லெண்ணெய் - தலா ஒரு...

முந்திரி கொத்து

By Lavanya
23 Oct 2025

தேவையானவை: பச்சை பயறு, வெல்லம், அரசி மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய். செய்முறை: வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லத்தை கொதிக்கவைத்து வெல்ல பாகு தயாரித்துக்கொள்ளவும். பின்னர், பச்சை பயறை நன்கு வறுத்து பொடியாக அரைக்கவும். பின்பு தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதில் அரைத்து வைத்துள்ள பாசி பயறு மாவு...

கவுனி அரிசி பொங்கல்

By Lavanya
08 Oct 2025

தேவையான பொருட்கள் 1 டம்ளர் கவுனி அரிசி 100 கிராம் வெல்லம் 5 ஸ்பூன் தேங்காய் துருவல் 4 ஸ்பூன்நெய் 5முந்திரி 5த்ராட்சை செய்முறை: அரிசியை கழுவி கொண்டு முதல் நாள் இரவு ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீருடன் குக்கரில் நன்குவேக வைத்துக் கொள்ளவும்.பிறகு தேங்காய் துருவல் வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறிக்...

சோள அடை

By Lavanya
29 Sep 2025

தேவையானவை சோளம் - 2 கப் துவரம் பருப்பு - 1 கப் கடலைப் பருப்பு - 1 கப் உளுந்து - 1 கப் பாசிப்பருப்பு - அரை கப் பெரிய வெங்காயம் - 2 மிளகாய் வற்றல் - 6 பெருங்காயம் - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு....

பச்சை பயறு மசியல்

By Lavanya
26 Sep 2025

தேவையான பொருட்கள் 1 கப் பச்சை பயறு 1 பெரிய வெங்காயம் 1 பெரிய தக்காளி 3 பச்சை மிளகாய் 5 பல் பூண்டு 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1/2 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் மிளகாய் தூள் 1 டீஸ்பூன் தனியா தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்...