வெஜ் சீஸ் பஸ்ட் பீட்சா
தேவையான பொருட்கள்
1 வெங்காயம்
½ குடமிளகாய்
1 தக்காளி
¼கப் சீஸ்
தேவையானஅளவுக்கு பீசா சாஸ்
100 கிராம் மைதா
¼ டேபிள் ஸ்பூன் உப்பு
¼ கப் தயிர்
செய்முறை
மைதா மாவு, உப்பு மற்றும் தயிர் கலக்கவும். வெங்காயம், தக்காளி, கேப்சிகத்தை நறுக்கவும். மாவின் 1/3 பகுதி எடுத்து, சப்பாத்தி போல் உருட்டி, தவாவில் சூடாக்கவும். மீதி 2/3 வது பகுதியை எடுத்து சப்பாத்தி போல செய்யவும். கொஞ்சம் பீஸ்ஸா சாஸ், சீஸ் சேர்க்கவும். அதில் மேல் குக் பண்ண சப்பாத்தியை வைத்து சைட்ஸ் மூடவும். ஒரு போர் கை வைத்து அதை குத்தவும். பீஸ்ஸா சாஸ், கெட்ச்அப், கேப்சிகம், வெங்காயம், தக்காளி சேர்க்கவும். போதுமான அளவுக்குச் சீஸ் சேர்க்கவும். தவாவில் வைத்து 15 மினிட்ஸ் லோ ஃபிலிமில் சமைக்கவும்.