கருணைக்கிழங்கு புளி குழம்பு
தேவையான பொருட்கள்
Advertisement
1/4 கிலோகருணைக்கிழங்கு
1 கப்புளி
1/2 கப்மிளகாய் தூள்
2 ஸ்பூன்தனியா தூள்
1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
1தக்காளி
15சின்ன வெங்காயம்
சிறிதுகறிவேப்பிலை
1/4 ஸ்பூன்கடுகு
1/2 ஸ்பூன்உளுந்து
1 ஸ்பூன்வெந்தயம்
தேவையான அளவுஉப்பு
1/4 கப்நல் எண்ணெய்
செய்முறை
கருணைக்கிழங்கை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து அலசி கொள்ளவும்.கடாயில் நல் எண்ணெய் விட்டு வெந்தயம்,கடுகு,உளுந்து தாளித்து அதனுடன் வெங்காயம்,கருணைக்கிழங்கு,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.அதனுடன் புளி கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள்,தனியா தூள்,உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.குழம்பு சுண்டியதும் நல் எண்ணெய்,கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும் கருணைக்கிழங்கு புளி குழம்பு ரெடி.
Advertisement