மேங்கோ மோர்

தேவையானவை: தயிர் - 1 கப், மாம்பழத் துண்டுகள் - 1 கப், புதினா இலைகள் - 1 பிடி, சர்க்கரை - தேவையான அளவு. செய்முறை: புதினாவை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும். மிக்ஸி ஜூஸரில் மாம்பழத்துடன் சர்க்கரை சேர்த்து அடித்து, தயிரும் சேர்த்து அடித்து, கடைசியில் புதினா, தண்ணீர் சேர்த்து...

வெள்ளரி மோர்

By Nithya
21 May 2025

தேவையானவை: வெள்ளரிக்காய் - ஒரு கப், தயிர் 1 கப், புதினா - 1 கைப்பிடி, சீரகப்பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. செய்முறை: வெள்ளரி, தயிர், புதினா, சீரகப்பொடி, உப்பு அனைத்தும் மிக்சி ஜூஸரில் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். பிறகு தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். ...

மூலிகை ஜூஸ்

By Nithya
20 May 2025

தேவையானவை: துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி இலை, தூதுவளை, புதினா - தலா கைப்பிடி, இஞ்சி - 1 துண்டு, மிளகு - 1/2 டீஸ்பூன், தனியா - 1/2 டீஸ்பூன், எலுமிச்சை பழம் - 1, உப்பு - தேவைக்கு, தண்ணீர் - 2 டம்ளர். செய்முறை: மேற்கூறிய மூலிகைககளை நன்கு அலசி அத்துடன்...

வடுமாங்காய் ஊறுகாய்

By Nithya
15 May 2025

தேவையானவை: வடுமாங்காய் - அரை கிலோ, கடுகுப் பொடி - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 25 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், கல் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: பிஞ்சு மாங்காயை நன்றாக கழுவி, ஈரமில்லாமல் துடைக்கவும். காம்பை நீக்கிவிட்டு நல்லெண்ணெயில் புரட்டி... கடுகுப் பொடி,...

பாஜ்ரா ரொட்டி

By Nithya
13 May 2025

தேவையானவை: கம்பு மாவு - 1 கப் தயிர் - கால் கப் ஓமம் - 1 தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி எண்ணெய் - சுடுவதற்கு உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: வாயகன்ற பாத்திரத்தில் கம்பு மாவுடன், உப்பு, ஓமம், நெய், தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு...

சியா லெமனேட்

By Lavanya
06 May 2025

தேவையான பொருட்கள் 1ஸ்பூன் சியா விதை 1/2 எலுமிச்சை பழச்சாறு 1 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் தேவைப்பட்டால் உப்பு அல்லது சர்க்கரை செய்முறை: ஒரு பவுலில் சியா விதை சேர்த்து 1/4டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். இது ஊறி ஜெல்லி பதத்திற்கு வந்து விடும்.பிறகு ஒரு டம்ளரில் எலுமிச்சை பழச்சாறு...

பரங்கி தயிர் பச்சடி

By Lavanya
23 Apr 2025

தேவையானவை: வேகவிட்டு மசித்த பரங்கிக்காய் - 1 கப், சிலுப்பிய தயிர் - ஒரு கப், உப்பு - ேதவைக்கேற்ப. அரைக்க: பச்சை மிளகாய் - 1, சீரகம் ¼ டீஸ்பூன், தேங்காய் - ½ மூடி. தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு - தலா ¼...

தேங்காய் பால் சாதம்

By Lavanya
17 Apr 2025

தேவையான பொருட்கள் 1 கப் அரிசி 2 பெரிய வெங்காயம் 1 தக்காளி 5 பச்சை வெங்காயம் 2 கப் தேங்காய் பால் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன் தயிர் தேவையான அளவு உப்பு சிறிதளவுகொத்தமல்லி இலை சிறிதளவுபுதினா தாளிப்பதற்கு 4 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 2 டேபிள்...

சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு

By Lavanya
15 Apr 2025

தேவையான பொருட்கள் 2 கப் - புளித்த தயிர் 1 கப் - தண்ணீர் தேவையானஅளவு உப்பு 100 கிராம் - சேப்பங்கிழங்கு அரைக்க 1 மேசைக்கரண்டி - துவரம் பருப்பு 1 தேக்கரண்டி - அரிசி 4- பச்சை மிளகாய் 1/2 தேக்கரண்டி - மிளகு 1/4 தேக்கரண்டி - சீரகம் சிறு துண்டு...

வாழைத்தண்டு கஸ்டர்டு டெசர்ட்

By Lavanya
08 Apr 2025

தேவையானவை: நறுக்கிய இளம் நாரில்லா வாழைத்தண்டு - ஒரு கைப்பிடி, மாதுளை முத்துக்கள் - ¼ கப், பச்சை (அ) கருப்பு திராட்சை - ¼ கப், உப்பு - சிட்டிகை. கஸ்டர்டு தயாரிக்க Full Cream Milk - ½ லிட்டர், வெனிலா(அ) ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்டு பவுடர் - 3 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை...