சோயா பீன்ஸ் பிரை
தேவையான பொருட்கள்
Advertisement
ஒரு கப்சோயா பீன்ஸ்
சிறிதளவுகடுகு
2 வெங்காயம்
2 தக்காளி
சிறிதளவுமிளகாய்த்தூள்
கருவேப்பிலை
செய்முறை:
சோயா பீன்ஸை உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளியை நன்கு வதக்கவும் பிறகு வேக வைத்த சோயாவை வாணலியில் போட்டு நன்கு வதக்கவும்.சுவையான சோயா பீன்ஸ் ரெடி பொங்கலுக்கு சைடிஸ் ஆக வைத்து இதை சுவைக்கலாம். பொங்கலுடன் சாப்பிட டேஸ்டாக இருக்கும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவு இது.
Advertisement