தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முள்ளங்கி தக்காளி சூப்

தேவையான பொருட்கள்

1 மேஜை கரண்டி எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில்

1பிரின்சி இலை

3 கிராம்பு

3 ஏலக்காய்

1 அங்குலம் இலவங்கப்பட்டை

1 தேக்கரண்டி சீரகம்

¼தேக்கரண்டி பெருங்காயம்

1 கப் வெங்காயம், நறுக்கியது

2பச்சை மிளகாய், நறுக்கியது

1அங்குலம் இஞ்சி, பொடியாக நறுக்கியது

1 தேக்கரண்டி பூண்டு, பொடியாக நறுக்கியது

சூப் செய்ய மீதி பொருட்கள்:

2 மேஜைகரண்டி எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில்

½ தேக்கரண்டி மஞ்சள் பொடி

2 கப் தக்காளி துண்டுகள்

2 கப் முள்ளங்கி துண்டுகள்

2 கப் மஷ்ரூம் ஸ்டாக்

½ கப் வெங்காயம், நறுக்கியது

1 மேஜை கரண்டி ஸ்பைஸ் மிக்ஸ் (தனியா, சீரகம், ஓமும். மிளகு பொடிகள்)

1 மேஜை கரண்டி காஷ்மீரி சில்லி பவுடர்

1 தேக்கரண்டி கரம் மசாலா பொடி

1 மேஜை கரண்டி கஸ்தூரி மெதி

1/4 கப் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது

தேவையானஉப்பு

முள்ளங்கி தக்காளி சூப்

செய்முறை:

நல்ல ரேசிபியை உருவாக்குவூதான் முதல் ஸ்டெப்; எளிதில் செய்யக்குடிய எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவு பொருட்களை, நல்ல முறையில் சமைப்பது., நோய் குறைக்கும் ஸ்பைஸ்கள் சமையல் மூலிகைகள் சேர்த்து, ஆலிவ் ஆயில் சேர்ந்த ரெஸிபி.. தக்காளி புற்று நோய் தடுக்க தக்காளி, மஞ்சள், இஞ்சி. சக்கரைவியாதி தடுக்க. பெருங்காயம்,. முள்ளங்கி, மஞ்சள். கெட்ட கொழூப்பை,arthritis இரத்த அழுத்தம் தடுக்க, bacteria, virus கொல்ல பெருங்காயம், பூண்டு. ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். மசாலா பேஸ்ட் செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு அடிகமான பாத்திரத்தில் பெருங்காயம் தாளிக்க. பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், ஓவ்வோன்றாக சேர்த்து வதக்க. வெங்காயம் பிரவுன் ஆன பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க.. அடுப்பை அணைக்க. வதக்கிய பொருட்கள் ஆறின பின் மிக்ஸியில் 2 கப் நீர் சேர்த்து அரைக்க. மசாலா பேஸ்ட் தயார்.தக்காளி, முள்ளங்கி துண்டுகளை 1 கப் நீர் சேர்த்து மிக்ஸியில் புரீ செய்க. தனியே எடுத்து வைக்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு அடிகனமான சாஸ்பெனில் சூடான எண்ணையில் வெங்காயம் வதக்க, நிமிடங்கள். அதே சாஸ்பெனில் பேஸ்ட் சேர்த்து கிளற.4, 5 நிமிடங்கள். தக்காளி முள்ளங்கி பூரி சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க பச்சை வாசனை போகட்டும்.. நெருப்பை குறைக்க. மஷ்ரூம் ஸ்டாக் சேர்த்து கிளற. எல்லா ஸ்பைஸ் பொடிகளையும், சில்லி பொடி, மசாலா பொடி சேர்த்து கிளற. காஷ்மீரி சில்லி சேர்க்க. மூடி 10 நிமிடங்கள் வைக்க.6, 8 கப் நீர் சேர்க்க. கொதிக்கட்டும் 5, 6 நிமிடங்கள். குறைந்த நெருப்பிலே தொடருங்கள். வேண்டிய அளவு நீர் சேர்க்க. மூடி வைக்க. 2 கொதி வந்ததும் கஸ்தூரி, மேதி, கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க.பரிமாறும் பத்திரத்திரக்கு மாற்றுகசத்தான, ருசியான, வாசனையான சூப் ருசிக்க தயார்.