ஆரஞ்சு தோலில் துவையல்
Advertisement
ஆரஞ்சு பழ தோல்
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்
புளி
வரமிளகாய்
வெல்லம்
செய்முறை:
முதலில் ஆரஞ்சு பழ தோலை பொடியாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து வேகவிட வேண்டும். தண்ணீர் பாதி அளவு வற்றி வந்த பிறகு, தோலை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதையடுத்து, ஒரு வானலியில் எண்ணெய், உளுத்தம்பருப்பு, வரமிளகாய், புளி, பெருங்காயம் சேர்த்து வறுத்தெடுத்து கொள்ளவும். பிறகு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு சிறுதளவு வெல்லம் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ஆரஞ்சு தோலில் அட்டகாசமான துவையல் ரெடி.
Advertisement