மாங்காய் இன்ஸ்டன்ட் ஊறுகாய்
05:23 PM Jul 03, 2025 IST
ேதவையானவை:
மாங்காய் - 1,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்.
செய்முறை:
மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கலக்கவும். காய்ந்த எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து மாங்காய் துண்டுகளை வதக்கி இறக்கினால் உடனே பயன்படுத்தலாம்.