தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிரில் ஃபிஷ்

தேவையான பொருட்கள்

மீடியமான முழு மீன் - இரண்டு

பூண்டு பொடி - ஒரு தேக்கரண்டி

காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேகக்ரண்டி

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு தூள் - ஒன்ன‌றை தேக்கரண்டி(தேவைக்கு)

எலுமிச்சை சாறு - முன்று மேசை க‌ர‌ண்டி

ப‌ப்ப‌ரிக்கா ப‌வுட‌ர் - அரை தேக்க‌ர‌ண்டி

வினிக‌ர் - ஒரு தேக்க‌ர‌ண்டி

உருளை கிழ‌ங்கு - இர‌ண்டு

வெங்காய‌ம் – ஒன்று

செய்முறை

மீனை சுத்த‌ம் செய்து இடை இடையே ந‌ன்கு ஆழ‌மாக‌ கீறி விட‌வும். மேலே குறிப்பிட்ட‌ அனைத்து ம‌சாலாக் க‌ளையும் மீனில் ந‌ன்கு பிர‌ட்டி முன்று ம‌ணி நேர‌ம் ஊற‌ வைக்க‌வும். 200 டிகிரியில் முற்சூடு செய்ய‌ப‌ட்ட‌ அவ‌னில் 35 நிமிட‌ம் பேக் செய்ய‌வும். முத‌லில் உருளை கிழ‌ங்கை வ‌ட்ட‌ வ‌டிவ‌மாக‌ க‌ட்செய்து டிரேயின் அடியில் வைத்து அத‌ன் மேல் மீனை வைத்து மேலே வெங்காய‌த்தை வ‌ட்ட‌ வ‌டிவ‌மாக‌ க‌ட்செய்து வைக்க‌வும். இது பேக் செய்யும் போது த‌ண்ணீர் கீழே நிற்கும்.அத‌ற்கு முத‌லில் மேல் தீயில் 15 நிமிட‌ம் வைக்க‌வும்.அடுத்து மேலும் கீழும் உள்ள‌ தீயை செல‌க்ட் செய்து 10 நிமிட‌ம் வைக்க‌வும். க‌டைசியாக‌ அடியில் டிரேயில் வைத்து ப‌த்து நிமிட‌ம் வைக்க‌வும்.குபூஸுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.இதில் உள்ள குபூஸ் வீட்டில் என் கை பக்குவதில் செய்தது. முன்பு அடிக்கடி செய்வேன்.இப்ப ஓவன் ரிப்பேர் ஆனதில் இருந்து செய்வதில்லை, எல்லாம் வீட்டு கிட்டேயே நிறைய க்டைகள் வந்து விட்டது, ஆகையால் அவ்வளவா செய்வதில்லை.

Related News