குப்பைமேனி சூப்
Advertisement
குப்பைமேனி கீரை - ஒரு சிறிய கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை ,கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா 1 மிளகு
சீரகத்தூள் - தலா 3 டீஸ்பூன்
கான்பிளார் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை:
சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைக்கவும். ஒரு குக்கரில் கழுவிய பாசிப்பருப்புடன் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, நறுக்கிய குப்பைமேனி கீரை சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கி ஆறியதும் மசித்து வடிகட்டவும்.
இதனுடன் கரைத்து கார்ன்பிளவர் பொடித்த மிளகு சீரகத்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு சூடாக பரிமாறவும்.
Advertisement