இளநீர் பானம்
03:20 PM Jun 05, 2025 IST
தேவையான பொருட்கள் :
இளநீர் - 1
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
இளநீரில் எலுமிச்சைச் சாறு, உப்பு மற்றும் தேன் கலந்து பரிமாறவும். சுவையான இளநீர் பானம் தயார்.