எக் பன் தோசை
05:20 PM Feb 13, 2024 IST
தேவையானவை:
தோசைமாவு - 1 கப்,
முட்டை - 2,
மிளகு தூள் - 1/4 - டீஸ்பூன்.
செய்முறை:
தோசை மாவில் முட்டையை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். தோசைகல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக ஊற்றவும், எண்ணெய் சேர்க்கவும். சிறு தீயில் வைத்து, மிளகுதூள் தூவி திருப்பி போட்டு எடுக்கவும். மிருதுவான எக் பன் தோசை தயார்.