தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீரக சம்பா சக்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்

Advertisement

½ கப் நெய்

¾ கப் சீரக சம்பா

¼ கப் பயத்தம் பருப்பு

6 கப் பால்

2 தேக்கரண்டி குங்குமப்பூ

1தேக்கரண்டி ஏலக்காய் பொடி

1கப் பொடித்த வெல்லம்

சிட்டிகை உப்பு

30 முந்திரி

¼ கப் உலர்ந்த திராட்சை

சக்கரை பொங்கல்

சமையல் குறிப்புகள்

குங்குமப்பூவை ஒரு சிறிய கிண்ணத்தில் மேஜை கரண்டி வெந்நீரில் ஊறவைக்க. கரைந்து சிகப்பு நிறமாகும் மிதமான நெருப்பின் மேல் சாஸ் பேன் வைக்க’ 1 மேஜை கரண்டி சேர்க்க. உறுகியவுடன் நெருப்பை குறைத்து சீரக சம்பா, பயத்தம் பருப்பு லேசாக வாசனை வரும்வரை வறுக்க. வறுத்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் 2 கப் பால் 1 கப் நீருடன் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க. மிதமான நெருப்பின் மேல் வெல்லம் 1 கப் நீருடன் ஒரு பெரிய பாத்திரத்தில் கொதிக்க வைக்க. வேகவைத்த அரிசி கலவை சேர்க்க. நன்றாக கொதிக்கட்டும். சிட்டிகை உப்பு சேர்த்து கிளற 1 கப் பால் சேர்க்க குங்குமப்பூ சேர்க்க. பால் நிறம் மஞ்சள் நிறம் ஆகும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளற. அடிபிடிக்காமல் இருக்க. கிளறிக்கொண்டே இருக்க. நெருப்பை குறைக்க. பால் பொங்கட்டும். சிறு துருவியை பாத்திரத்தில் மேல் வைத்து ஃபிரெஷ்ஆக ஜாதிக்காய், அதிமதுரம் துருவுக. அடுப்பை அணைக்க. சக்கரை பொங்கல் தயார், ¼ கப் நெய்யில் முந்திரி, திராட்சை குறைந்த நெருபின் மேல் ஸ்கிலேட் வைத்து வறுக்க; பின் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்க, 1 நிமிடம். வறுத்த பொருட்களை சக்கரை பொங்கல் கூட சேர்க்க, கிளற. மீதி நெய்யும் சேர்த்து கிளற. சுவையான அழகிய சக்கரை பொங்கல் ருசி பார்த்து சுவைக்க தயார். பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. எல்லோரோடும் பகிர்ந்து பண்டிகை கொண்டாடுக.

Advertisement

Related News