பீட்ரூட் பனீர் ஐஸ்க்ரீம்
05:45 PM Aug 19, 2025 IST
தேவையானவை:
Advertisement
வேகவைத்த பீட்ரூட் - 1/2 கப்
பனீர் - 1/2 கப்
தேன் - 1 மேசைக்கரண்டி
யோகர்ட் - 1/2 கப்
செய்முறை:
பீட்ரூட் மற்றும் பனீரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.தேன், யோகர்ட் சேர்க்கவும்.ஃபிரீசரில் 3 மணி நேரம் வைத்துப் பரிமாறவும். .
Advertisement