வாழை இலை அல்வா
தேவையான பொருட்கள்
Advertisement
2வாழை இலை
அரை கிண்ணம்நெய்
10முந்திரி
அரை கிண்ணம்பால்
ஏலக்காய் தூள் சிறிது
1 கிண்ணம் சர்க்கரை
1 கிண்ணம் கான் பிளவர்மாவு
செய்முறை:
முதலில் இலையை துண்டு துண்டாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்.பிறகு அதில் கான் பிளவர் மாவு சர்க்கரை சேர்த்து வாழை இலை சாறு கலந்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும் நெய்யை ஊற்றி சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும் முந்திரி பருப்பை வறுத்து அதன் மேல் போடவும்.சுவையான சத்தான வாழை இலை அல்வா ரெடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
Advertisement