Home/செய்தி/Paramilitary Dsp Booked Under The Prevention Of Atrocities Against Scheduled Castes Act
துணை ராணுவ டி.எஸ்.பி. மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
09:38 AM Aug 01, 2024 IST
Share
Advertisement
சென்னை: துணை ராணுவ டி.எஸ்.பி. மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெரியார் திடலில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த மகளின் கணவரை மிரட்டிய டி.எஸ்.பி. ராதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.