Home/செய்தி/Pakistan Indian Embassy Ministry Of External Affairs
பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை வெளியேற்றியுள்ளது பாகிஸ்தான்
03:27 PM May 22, 2025 IST
Share
பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அலுவலர் ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு வெளியுறவுத்துறை அறிவித்தது. இந்திய அரசின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, இந்திய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேற்றியுள்ளது பாகிஸ்தான்