Home/செய்தி/Digital Transaction Gst Levy Temporarily Deferred
ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு
04:27 PM Sep 09, 2024 IST
Share
Advertisement
டெல்லி: ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வரி விதிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.