7 மாத கர்ப்பம் 145 கிலோ எடை வெற்றிப் பதக்கம்!
நன்றி குங்குமம் தோழி “நீ தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறாய். விளையாட்டு அரங்கம் குழந்தைகளுக்கு, இளம் பெண்களுக்கானவை. உன்னை மாதிரி கர்ப்பம் தரித்தவர்களுக்கு அல்ல... நீ விளையாட்டு அரங்கிலிருந்து விலகி இருக்க வேண்டும்...” “நீங்கள் உங்கள் வயிற்றில் சுமக்கும் குழந்தையைப் பற்றி சிந்தியுங்கள். ஏதாவது தவறாக நடந்துவிடக்கூடாது” என்று என் குடும்பத்தினரும் உடன் வேலை பார்த்த...
பாரம்பரிய சுவையில் அம்மாவின் சீக்ரெட் பொடிகள்!
நன்றி குங்குமம் தோழி மசாலாப் பொடியின் பெயரைச் சொன்னாலே போதும்... ஒவ்வொரு பிராண்டும் போட்டிப் போட்டுக் கொண்டு அந்தப் பொடிகளை மார்க்கெட்டில் விற்பனை செய்ய முன் வருகிறார்கள். என்னதான் தரமாக இவர்களின் பொடி வகைகள் இருந்தாலும், வீட்டில் அம்மா தன் கைப் பக்குவத்தில் அரைக்கும் மசாலாப் பொடியினால் செய்யப்படும் உணவின் சுவைக்கு ஈடாகாது. இன்று...
மனிதர்களின் நலனுக்காக பறவைகளோடு பயணிக்கிறேன்!
நன்றி குங்குமம் தோழி ‘‘ கொக்கு பற... பற... மைனா பற... பற... என்று விளையாடிய பால்ய நாட்களை யாரும் மறந்திருக்க முடியாது. பறவைகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு காலம் காலமாக இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு ‘காக்கா... கிளி பாரு’ என்று சோறு ஊட்டுவது முதல் அவற்றை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது என நம்முடைய வாழ்வில்...
தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
நன்றி குங்குமம் தோழி அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன். ‘‘நான் பிறந்தது, படிச்சது எல்லாம் திருப்பத்தூரில்தான். அப்பா 30...
அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் சென்னை கால்பந்து லீக்!
நன்றி குங்குமம் தோழி கல்வி நிலையானது மட்டுமில்லை... நிரந்தரமானது. ஒருவர் கல்வியில் நன்கு தேர்ச்சிப் பெற்றிருந்தால், அவர்களால் தங்களின் வாழ்க்கையை திறம் பட வாழ முடியும். கல்வியுடன் விளையாட்டும் சேர்ந்திருந்தால்... அந்த மாணவனால் தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியும். விளையாட்டின் மேல் ஆர்வம் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கால்பந்தாட்டம் பயிற்சி...
கட்டுப்படுத்தாதீர்கள், இயல்பாக விடுங்கள் எல்லாமே சரியாக நடக்கும்!
நன்றி குங்குமம் தோழி தன் மீதான வெளி உலகின் கண்ணோட்டத்தையும் சித்தரிப்புகளையும் உடைத்து, கலை, கல்வி, விளையாட்டு போன்றவைகளில் முன்னேற்றம் அடைந்து, புது வெளிச்சம் பெற்று ஜொலிக்கிறது கண்ணகி நகர். சமீபமாக ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, கபடியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ற கார்த்திகா போன்ற விளையாட்டு வீரர்கள் இதற்கு...
ஒரே மகள் என்றதும் அவர்களின் முகம் வாடியது!
நன்றி குங்குமம் தோழி “நாங்கள் லட்சம் சிறுமிகள், இளம்பெண்களை படிக்க வைத்துள்ளோம்’’ என்கிறார் சஃபீனா ஹுஸைன். ‘பெண்களைப் படிக்க வையுங்கள்’ (Educate Girls) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினை நடத்திவரும் சஃபீனா ஹுஸைனை 2025ம் ஆண்டுக்கான ‘ரமோன் மகஸேஸே விருது’ வழங்குவதற்காக தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆசியாவின் நோபல் பரிசு என்று சிறப்பிக்கப்படும் ‘மகஸேஸே விருது’ மூலம்...
தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம்!
நன்றி குங்குமம் தோழி உலக வில்வித்தை சாம்பியன் ஷீத்தல் தேவி செப்டம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதில் தங்கப் பதக்கம் வென்று மாற்றுத்திறனாளியான ஷீத்தல் தேவி புதிய சாதனை படைத்தார். இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் துருக்கி வீராங்கனையான ஓஸ்னூர் குயூர் கிர்டியை 146-143 என்ற கணக்கில்...
வாழ்நாள் முழுதும் இசைக் கச்சேரி நடத்துவேன்!
நன்றி குங்குமம் தோழி ‘கலைமாமணி’ ஹேமலதா மணி “வீணையை என் விரல்களால் மீட்டும்போது, மடியில் தவழ்கின்ற மழலையை கொஞ்சுவது போன்ற உணர்விருக்கும்” என்று மன நெகிழ்வுடன் வீணை மீதான பேரன்பை வெளிப்படுத்துகிறார் வீணை இசைக்கலைஞரான கலைமாமணி ஹேமலதா மணி.தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைத்துறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி...