மண்டலா வரைவது மன அழுத்தத்தை குறைக்கும்!
நன்றி குங்குமம் தோழி ‘‘கோபமான மனநிலை அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது மண்டலா(Mandala) வரைய ஆரம்பித்தால், முடிக்கும்போது நிச்சயம் மனநிலை மாற்றம் அடைவதுடன், தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். மண்டலா என்பது ஹீல் வித் ஆர்ட். அதாவது, ஸ்ட்ரெஸ் பஸ்டர். சுருக்கமாய் மண்டலா என்பது நடுவில் ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி விரிவுபடுத்திக் கொண்டே...
சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!
நன்றி குங்குமம் தோழி தற்போது வளர்ந்து வரும் தலைமுறையினர், ஒரே சமயத்தில் பல்வேறு துறைகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அது கல்வி சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும், சிலது கலை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். காரணம், அவர்களின் ஆர்வமும், எதிர்காலத்தைப் பற்றிய கனவும்தான். அதுபோல, இசையின் மேல் தான் கொண்ட ஈர்ப்பினால், தன்னுடைய நான்கு வயதிலிருந்து தற்போது...
மக்களின் கதைகளே என் புகைப்படங்கள்!
நன்றி குங்குமம் தோழி பல வார்த்தைகள் விவரித்துச் சொல்ல வேண்டியதை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். புகைப்படங்கள் காலத்தின் கண்ணாடி. பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் அந்தக் காலத்தின் சூழ்நிலையை துல்லியமாக வெளிப்படுத்திவிடும் தன்மை கொண்டது. புகைப்படங்கள் வழியாகவே ஒரு கதை சொல்லலை நிகழ்த்தலாம். ஒரு புகைப்படம் நம்முடைய சிந்தனைத் திறனை மாற்றலாம். நம் மனதுக்குள்...
மனதை ஒருநிலைப்படுத்தும் மண்டாலா ஓவியங்கள்!
நன்றி குங்குமம் தோழி தரை அலங்காரம், முக்கு, ரங்கோலி என அழைக்கப்படும் கோலம் எப்படி நம் தமிழ்நாட்டின் மரபுகளில் ஒன்றோ, அதே போல்தான் இந்த ஓவியங்களும்; நேபாளத்தில் மண்டாலா... ராஜஸ்தானில் மந்தனா என்று இந்த ஓவியங்கள் அழைக்கப்படுகின்றன. வீட்டை அலங்கரிக்க இந்த ஓவியங்களை தரை மற்றும் சுவர்களில் வரைகிறார்கள். ஆரம்பத்தில் வீட்டுச்சுவர்களில் மட்டுமே வரையப்பட்ட...
ஓவியங்கள் தான் என்னை புதுப்பிக்கும் திறவுகோல்!
நன்றி குங்குமம் தோழி ஒரு கலைஞனின் திறமைகள் எல்லாமே அவன் வாழும் காலத்திலே மற்றவர்களால் தெரிந்து கொள்வதென்பது, ரசிக்கப்படுவது எல்லாமே அரிதான விஷயம். அந்த அரிதானவர்களில் ஒருவர்தான் திருச்சியை சேர்ந்த கமலா ராஜன். தன்னுடைய 83 வயதிலும் ஓவியங்களை வரைந்து கொண்டே இருக்கிறார். பள்ளி வயதில் வரையத் தொடங்கியவர் இன்னமும் வரைந்து கொண்டே இருக்கிறார்....
ஓரம்போ... ‘Art வண்டி’ வருது!
நன்றி குங்குமம் தோழி கலை என்பது அனைவரிடமும் உள்ள ஒரு அரிய வகை பொக்கிஷம். அது சமையல் கலையாகவோ, ஓவியக் கலையாகவோ, வீடு, அலுவலகம் அலங்கரிக்கும் கலையாகவோ அல்லது வேறு துறை சார்ந்த கலையாகவோ இருக்கலாம். அவர்களில் ஒரு சிலருக்கே அதனை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. சிலருக்கு மறுக்கப்படுகிறது. குறிப்பாக புறநகர் அல்லது கிராமப்புறங்களில்...
எளிதாக ரசிக்கப்படும் இசை... என்றும் நீங்காமல் இருக்கும்!
நன்றி குங்குமம் தோழி வீணையில் திரைப்பட பாடல்களை வாசித்து அசத்தி வருகிறார் கரூரை சேர்ந்த ஸ்ரீநிதி. பாடலின் பல்லவி, மெட்டு என எல்லாவற்றையும் மிகவும் நுணுக்கமாக வாசிப்பதுதான் இவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. தொடர்ந்து வீணையில் பல புதுப்பட பாடல்களையும் வாசித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வைரலாகி வருகிறார். ‘‘சொந்த ஊரு கரூர்....
குடைவரை கோயில்களை ஆவணம் செய்யும் புகைப்படக் கலைஞர்!
நன்றி குங்குமம் தோழி மூன்றாம் கண் வழியாக நாம் பார்க்கும் காட்சியினை அப்படியே தத்ரூபமாக படம் பிடிப்பதுதான் போட்டோகிராபி. இதனை பெரும்பாலான ஆண்கள்தான் செய்து வந்தனர். பெண்களுக்கும் புகைப்படத் துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன காலம் எல்லாம் மாறி இப்போது பெண்களும் கையில் கேமரா ஏந்த ஆரம்பித்துள்ளனர். அதில் பலர் வைல்ட் லைஃப்,...
‘கலைகள் நாம்’... வர்ணங்களின் விருட்சம்!
நன்றி குங்குமம் தோழி தன் லட்சியத்திற்காக ஏற்கனவே செய்து வந்த வேலையை துறந்துவிட்டு நிரந்தர வருமானம் இல்லாத ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அந்த வேலை எதிர்காலத்தில் நன்மையை வழங்குமா என்று தெரியாது, எடுத்த முடிவு தவறானதா என்று இப்படி எந்த கேள்விகளுக்குமே பதில் இல்லாமல் கனவை மட்டுமே எதிர்நோக்கி செல்லும் மனிதர்கள் ஒரு சிலரே....