சாரணைக் கீரையின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா நமது தமிழர் மரபில் கீரைகளுக்கு எப்பொழுதும் தனி மதிப்பு உண்டு. ஏனெனில் வீட்டுத்தோட்டத்தில் தானாக வளர்கின்ற சில புல்வகை கீரைகளும் மனித உடலுக்கு நன்மை செய்யும் மருந்தாக நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அந்தவகையில் சாரணைக்கீரையும் ஒன்று. இதில் வெண் சாரணை, சிகப்பு...
பெண்களின் உடல் கோளாறுகளை நீக்கும் அருமருந்து!
நன்றி குங்குமம் தோழி பிரண்டை என்ற அற்புத மூலிகை பல உடல் கோளாறுகளை நீக்கும் சக்தி கொண்டது. முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் பலவித உபாதைகளின் அருமருந்து. *பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் கொண்டது. வெறும் வயிற்றில் பிரண்டைச் சாறு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் கலந்து ஒரு வாரம் சாப்பிட்டால்...
மல்ட்டி வைட்டமின் நிறைந்த தவசிக்கீரை!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா தவசிக்கீரை நமது பாரம்பரிய உணவில் சேர்த்து வரும் ஒருவகை கீரையாகும். தமிழ்நாட்டில் இதற்கு செக்குமணிச் செடி என்ற வேறு பெயரும் உண்டு. குறிப்பாக வெப்பமண்டல மற்றும் உலர்ந்த நிலப்பரப்புகளில் அதிகமாக வளர்ந்து காணப்படும். இது சுவையில் சிறிது கசப்பாக இருந்தாலும் மிகுந்த மருத்துவ...
சக்கரவர்த்திக் கீரை மருத்துவ குணங்கள்
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா சக்கரவர்த்திக் கீரை (celosia argentea) நமது பாரம்பரிய தமிழ் மருத்துவத்தில் முக்கிய இடத்தை கொண்டுள்ள கீரை வகைகளில் ஒன்று. கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. இது இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் பரவலாக...
கீரைகளும் சத்துகளும்!
நன்றி குங்குமம் தோழி வெந்தயக் கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள் மற்றும் பேதியைக் குறைக்கும். இரும்புச் சத்து நிறைந்தது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும். முருங்கைக்கீரை: அதிக அளவு இரும்புச் சத்து கொண்டது. மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும். இந்தக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து...
குப்பைமேனி கீரையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா தமிழ்நாட்டு பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடித்த ஒரு பொதுவான கீரை குப்பைமேனி கீரை. இதன் தாவரவியல் பெயர் அகாலிபா இன்டிகா. யூபோர்பேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தக் கீரை தேவையற்ற களைச்செடியைப் போன்று பல்வேறு இடங்களில் மிகச்சாதாரணமாக கிடைக்கப்பெறும்...
சிறுகீரை மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா இந்த உலகத்தில் நாம் வாழும் சூழலில் நம்மை தாமாக காப்பது பசுமை மூலிகைகள்தான். அந்தவகையில், நம் பாரம்பரிய உணவுக்கட்டமைப்பில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது சிறுகீரை (Amaranthus Polygonoides). பொதுவாக கீரை சாப்பிடும் பழக்கம் உடலை வலுவாக்கும் என்பது சான்றோர்கள் கூற்று. ஏனெனில், அந்தஅளவிற்கு...
ஆரோக்கியம் காக்கும் ‘தினசரி கீரை’!
நன்றி குங்குமம் தோழி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக் கியமான கீரை வகைகள் எளிதில் நமக்கு கிடைத்தாலும் அவற்றை முறையாக சமைத்து உண்ண நேரமில்லை என்பவர்கள் பலரும் உண்டு. இனி அந்தக் கவலை இல்லை. ஆரோக்கியமான முறையில் மதிப்புக்கூட்டல் செய்யப்பட்ட கீரைப் பொடிகளை கொண்டு நொடிகளில் உணவாக தயாரித்து சாப்பிடலாம். திருச்சியை சேர்ந்த லட்சுமி ப்ரியா...
கோவைக் கீரையின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா கோவைக் கீரை (coccinia grandis), நாம் அனைவராலும் அறியப்பட்ட ஒரு சாதாரணமான கீரையாகும். ஆனால், அதற்குள் அடங்கியுள்ளது பல்வேறு அசாதாரணமான மருத்துவ நன்மைகள். கோவைக்கீரை இந்தியா முழுவதும் காணப்படும் கொடிவகையைச் சார்ந்த கீரையாகும். பொதுவாக கிராமங்களில் வேலியைச் சுற்றி நன்கு செழிப்பாக வளர்ந்து...