லிஜோமோல் ஜோஸ் -ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் மலையாள சினிமாவில் 2016-ம் ஆண்டு மஹேஷிண்டே பிரதிகாரம் மற்றும் கட்டப்பனையிலே ரிதவிக் ரோஷன் என்ற இரு திரைப்படங்களில் ஒரே சமயத்தில் நடித்து மலையாள திரையுலகில் அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். லிஜோமோல் தனது பட்டப்படிப்பினை முடித்த பின்னர் ஜெய் ஹிந்த் என்ற மலையாள தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார். அதன்மூலம் மலையாள சினிமாவில் வாய்ப்பு...
கவின் ஃபிட்னெஸ்
நன்றி குங்குமம் டாக்டர் சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு அறிமுகமானவர் நடிகர் கவின் ராஜ். இவர், கல்லூரி காலத்தில் இருந்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு, ஊடகங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து, பின்னர் நண்பர்களின் குறும்படங்கள் மூலம் நடிக்க ஆரம்பித்தவர். அதன்பின்னர் ஒரு நாடகப் பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயிற்சி எடுத்துள்ளார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில்...
நைட் ஷிஃப்ட் செய்பவர்கள் கவனத்துக்கு!
நன்றி குங்குமம் டாக்டர் ஹெல்த்… டயட்… லைஃப் ஸ்டைல்! வாழ்க்கைமுறை மாற்றங்கள் நமக்கு புதிய புதிய சிக்கல்களைக் கொண்டுவருகின்றன. அதில் ஒன்று இரவு நேரப் பணி. இன்று நைட் ஷிஃப்ட் என்பது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. பனியன் கம்பெனிகள், மில்கள், பணிமனைத் தொழிலாளர்கள், இரவு நேரக் காவலர்கள், ஐ.டி நிறுவனப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள்......
மிருணாளினி ரவி ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் இணையதள செயலிகளான டப்ஸ்மெஷர், டிக்டாக் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி. இவரது வீடியோக்கள் மூலம், 2019-ம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவருக்கு ஒரு சிறு கதாபாத்திரமே கொடுக்கப்பட்டது. அதில் அவரது நடிப்பிற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்க, அதைத் தொடர்ந்து...
சிஜா ரோஸ் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் தமிழில் 2013-இல் பத்மராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாசாணி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிஜா ரோஸ். ஆனால், 2016-இல் வெளியான ‘றெக்க’ படத்தின் ‘கண்ணம்மா… கண்ணம்மா...’ பாடலே தமிழ் ரசிகர்களை இவரை திரும்பி பார்க்க வைத்தது. அதன்பின்னர், ‘பைரவா’, ‘கசட தபற’, ‘உடன்பிறப்பே’ போன்ற குறிப்பிட்ட சில படங்களில் நடித்தவர், ஒரு...
ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! பவித்ரா லட்சுமி
நன்றி குங்குமம் டாக்டர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப் படங்களில் கவனம் செலுத்தி வருபவர் பவித்ரா லட்சுமி. இவர், 2015 - ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன்பிறகு, 2021 - இல் வெளியான ‘குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி...
பலமாகும் பழங்கள்... ஃப்ரூட்டேரியன் டயட்!
நன்றி குங்குமம் டாக்டர் ‘பழங்களை மட்டும் சாப்பிட்டு ஒருவர் உயிர்வாழ முடியுமா?’ என்று கேட்டால் ஆம் என்கிறார்கள், ஃப்ரூட்டேரியன் டயட்காரர்கள். காந்தியடியகள் சில காலம் ஃப்ரூட்டேரியன் டயட்டைப் பின்பற்றி இருக்கிறார். ஃப்ரூட்டேரியன் டயட் பல நூற்றாண்டுகள் பழமையானது. டாவின்சி, ஸ்டீவ் ஜாப்ஸ் உட்பட எண்ணற்ற பிரபலங்கள் இதைப் பின்பற்றி இருக்கிறார்கள். ஃப்ரூட்டேரியன் டயட் ஃப்ரூட்டேரியன்...
பரத் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் 2003-ம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பரத். அதைத்தொடர்ந்து, காதல், செல்லமே, வெயில் போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இப்படிக்கு காதல், தலைமை செயலகம் படங்களை தொடர்ந்து இந்த மாதம் பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவான...
டோவினோ தாமஸ் ஃபிட்னெஸ்
நன்றி குங்குமம் டாக்டர் 2012 -ல் வெளியான பிரபுவின்டே மக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் டோவினோ தாமஸ். தற்போது, மாலிவுட்டின் திறமையான நடிகர்களில் இவரும் ஒருவராக வலம் வருகிறார். இவருக்கு மாடல், திரைப்பட தயாரிப்பாளர் என்ற மற்றொரு முகமும் உண்டு. இவரது திரைப்படங்களில் மாயநதி, மின்னல் முரளி, கோதா, என்னும்...