சுஷ்மிதா பட் ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் கன்னட தொலைக்காட்சியில் கவ்யாஞ்ஜலி என்ற தொடர் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கியவர் சுஷ்மிதா பட். அதன் பிறகு பல விளம்பரங்கள், பிரின்ட் மாடலிங் மேகசின் ஆகியவற்றில் இடம்பிடித்தார். அதே நேரத்தில் தனது நடனப் பயிற்சியையும் தொடர்ந்தார். மேடைகளில் பரதநாட்டியம் ஆடிய அனுபவம், அவரது முகபாவங்களையும், உடல் இயக்கங்களையும் மேம்படுத்தியது....

ஜீரோ சைஸ் அவசியமா?

By Lavanya
23 Jul 2025

நன்றி குங்குமம் தோழி ஆரோக்கியத்தைத் தாண்டி உடல் சார்ந்த அழகு என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இருப்பது. அழகுக்காக நாம் நிறைய விஷயங்கள் செய்வோம். அதிலும் குறிப்பாக பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். நகம், முடி என ஆரம்பித்து உள்ளங்கால் வரை பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்வார்கள். அது இன்றைய நவீன காலத்தில்...

ரோஷினி ஹரிப்பிரியன் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

By Nithya
11 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். இந்தத்தொடரின் மூலம் இல்லதரசிகளின் இதயம் வருடிய செல்ல கண்ணம்மாவாகவே வாழ்ந்தவர் இவர். ரோஷினி திரையுலகிற்கு வருவதற்கு முன்பு மாடலாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இவர், பெரியத்திரை நாயகியாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு...

ருக்மினி வசந்த் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

By Nithya
27 Jun 2025

நன்றி குங்குமம் டாக்டர் ருக்மினி வசந்த் தமிழில் முதன்முறையாக நடித்த படம் ஏஷ் (Ace) இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ருக்கு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது நடிப்பில் இருக்கும் ‘மதராஸி‘ என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் வித்யுத் ஜம்மால் ஆகியோருடன் இணைந்து நடித்துவருகிறார்....

வயதை 53ல் இருந்து 23 ஆக குறைக்கலாம்!

By Lavanya
23 Jun 2025

நன்றி குங்குமம் தோழி ‘‘ஏறக்குறைய எனது 39வது வயதில் இறந்துவிட்டேன் என்றே சொல்லலாம்... பிறகு சுதாரித்துக் கொண்டு நான் கண்டுபிடித்த வழிகள் மூலமாக 53 வயதை 23 ஆகக் குறைத்துள்ளேன்” என்கிறார் டாக்டர் அல்கா பட்டேல். வயது என்ன எடையா? நினைக்கும் போது குறைப்பதற்கு..! கூடினால் குறையாதது… குறைக்க முடியாதது வயது மட்டுமே..! இது...

மமிதா பைஜூ ஃபிட்னெஸ் டிப்ஸ்!

By Nithya
13 Jun 2025

நன்றி குங்குமம் டாக்டர் பிரேமலு திரைப்படம் கேரளா மட்டுமின்றி உலகம் முழுவதும் சக்கப்போடு போட்டது. அதில் நடித்த க்யூட் நாயகி மமிதா பைஜூ கேரளத் திரையுலகிலிருந்து புறப்பட்டு தமிழ் சினிமாவிலும் தனது நடிப்பால் தனித்த அடையாளம் பதிந்துள்ளார். மலையாளத் திரையுலகில் தனது அழகும் திறமையும் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற மமிதா பைஜு, தற்போது...

சான்யா மல்ஹோத்ரா ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!

By Nithya
26 May 2025

நன்றி குங்குமம் டாக்டர் ‘சிங்குசா சிங்குச்சா…‘ பாடல் ‘தக் லைஃப்‘ படத்தில் வைரலாகியிருக்கிறது. இப்பாடலில் சிம்புவோடு குத்தாட்டம் போடும் நடிகை சான்யா மல்ஹோத்ரா வடநாட்டு வரவு. சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்து, ஓடிடியில் ஹிட் அடித்த, ‘கதல்‘ படத்தில் நாயகியாகப் பின்னி பெடலெடுத்திருப்பார். அதே போல் ஜவான் படத்திலும் அழகான டாக்டராக வருவார். சான்யாவின் நடன...

பிரியா பிரகாஷ் வாரியர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்

By Nithya
13 May 2025

நன்றி குங்குமம் டாக்டர் சமீபத்தில் வெளியான அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் சிம்ரனின் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஈர்த்துள்ளார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். கேரளாவில் பிறந்தவரான பிரியா பிரகாஷ் வாரியர் 2019ல் ஒரு அடார் லவ் படத்தின் மூலம் திரையுலகில்...

பிரித்விராஜ் ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!

By Nithya
28 Apr 2025

நன்றி குங்குமம் டாக்டர் மலையாள திரையுலகப் பிரபலங்களில் ஒருவர் பிரித்விராஜ். இவருக்கு தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என்ற வேறு சில முகங்களும் உள்ளன. இவர் 2002ம் ஆண்டு ‘நந்தனம்‘ என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அவரது தந்தை மற்றும் தாய் இருவருமே மலையாள திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான்.2005ம் ஆண்டு ‘கனா கண்டேன்’...

ஸ்ரீலீலா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

By Nithya
16 Apr 2025

நன்றி குங்குமம் டாக்டர் தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளுள் ஒருவராக இருப்பவர், ஸ்ரீலீலா. இதுவரை தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழகத்திலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். திரையுலகத்திற்கு வந்த சில நாட்களிலேயே ஹிட் ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இவர் இந்திய அமெரிக்கா வம்சாவளியைச் சேர்ந்தவர்....