டீன் ஏஜ் பருவ பராமரிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி டீன் ஏஜ் பருவம் என்பது 13 முதல் 19 வயது வரையிலான காலகட்டமாகும். இது மனித வளர்ச்சியின் ஒரு தனித்துவமான காலகட்டமாகும். நல்ல ஆரோக்கியத்திற்கான அடித்தளங்களை அமைப்பதற்கான ஒரு முக்கியமான காலகட்டமாகும். இந்த வயதில் டீன் ஏஜ் பருவத்தினர் உணவு, உடல் செயல்பாடு போதைப் பொருள்...

குழந்தைகள் நலம்

By Nithya
24 Oct 2025

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி 6 முதல் 12 வயது வரை… 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் அவர்களின் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வது, உடல் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவு, உடற்பயிற்சி, தேவையான அளவு தூக்கம் ஆகியவற்றை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்....

பிறப்பு முதல் 5 வயது வரை…

By Gowthami Selvakumar
22 Oct 2025

நன்றி குங்குமம் டாக்டர் குழல் இனிது... யாழ் இனிது! சென்ற வாரத் தொடர்ச்சி… விளையாட்டு இளம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் உடல் செயல்பாடு (பிசிக்கல் ஆக்டிவிடிஸ்) மிகவும் அவசியம். அந்தவகையில் 1-5 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 3 மணி நேரம் விளையாட வேண்டியது அவசியமானது. விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் *குழந்தைகள் ஆரோக்கியமான உடல்...

ஸ்கிரீன்டைம் அதிகரிப்பால் ஏற்படும் ஆபத்துகள்!

By Nithya
15 Oct 2025

நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல், கணினி, டேப்லெட், லேப்டாப், டிஜிட்டல் கேம்ஸ் உள்ளிட்டவற்றையும் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள். இந்த பயன்பாட்டு பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சந்திக்கும் பாதிப்புகள் கூடுதலாகி வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல்...

பிறப்பு முதல் 5 வயது வரை…

By Nithya
23 Sep 2025

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி பொதுவாக பிறந்தது முதல் ஐந்து வயது வரைதான் குழந்தைகள் வீட்டில் அதிக நேரம் செலவிடும் காலகட்டம் ஆகும். இந்த சமயத்தில் குழந்தைகளுக்கு வீடே பள்ளியாகவும் பெற்றோரே ஆசிரியராகவும் விளையாட்டே கல்வியாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சியை பற்றி தெரிந்துகொண்டு...

குழந்தைகள் நலம்!

By Nithya
09 Sep 2025

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைப் பருவத்தில் 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் என்பது வளர்ச்சியின் மிக முக்கிய காலகட்டமாகும். இந்தப் பருவத்தில் குழந்தை உட்காரவும், தவழவும் தொடங்கும் நேரமாகும். எனவே, மிக கவனமாக குழந்தையை கண்காணிக்கவும் வழி நடத்தவும் வேண்டிய காலகட்டம் இது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். 6 மாதம் முதல் குழந்தை...

மண்ணில் வந்த நிலவே… மடியில் பூத்த மலரே!

By Nithya
28 Aug 2025

நன்றி குங்குமம் டாக்டர் குழல் இனிது… யாழ் இனிது குழந்தையின் வளர்ச்சி மிகவும் அபரிமிதமாக இருப்பது கர்ப்ப காலம் தொடங்கி ‘முதல் 1000‘நாட்கள். இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர் அதிக அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டு குழந்தையின் உடல் மற்றும் அறிவு வளர்ச்சியை மேம்படுத்துவது அவசியம் ஆகும். இந்த கட்டுரையில் முதல் 6 மாதங்கள் குழந்தையின்...

பச்சிளம் குழந்தைக்கு என்னென்ன தேவை?

By Nithya
12 Aug 2025

நன்றி குங்குமம் டாக்டர் குழல் இனிது யாழ் இனிது பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர பெற்றோர் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொண்டு செயல்படுவது குழந்தையின் நலனுக்கு மிகவும் இன்றியமையாததாகும். குழந்தை 9 மாதங்கள் கருவில் வளர்ந்து பிறக்கும் போது அதன் உடல் எடை சீராகவும் மன வளர்ச்சி பின் நாளில்...

குழந்தைகளை பாதிக்கும் பிரைமரி காம்ப்ளக்ஸ் கவனம் தேவை!

By Nithya
08 Aug 2025

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தையின் முதன்மை சிக்கல் என்பது காசநோயின் ஆரம்ப நிலை ஆகும். பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது தொற்றுகள் ஏற்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டுமே 25.5 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் அதில் 13...

குழந்தைகளுக்கும் மூளைக் கட்டி…

By Nithya
31 Jul 2025

நன்றி குங்குமம் டாக்டர் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் உதய் கிருஷ்ணா குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோருக்கு ஏற்படும் மூளைக் கட்டிகள், அதிக சிக்கலான மற்றும் வாழ்க்கையை புரட்டிப்போடும் புற்றுநோயின் வடிவங்களாகும். எனினும், இக்கட்டிகள், உயிரியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் இவற்றுக்கான நோய் கண்டறிதலும், சிகிச்சையும் தனித்துவமான சவால்களைக் கொண்டுள்ளன. 2025 நிலவரப்படி, தொடர்ந்து அதிகரித்து...