கனமழை காரணமாக தூத்துக்குடியில் நாளை ஒருநாள் (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஒருநாள் (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே, மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை(நவ.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement