பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி..!!
11:02 AM Sep 27, 2025 IST
Advertisement
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெ.சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement