அக்.14ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், அக். 8: சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் அக்.14ம் தேதி செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் கலந்து கொண்டு விவவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement