தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி

புதுச்சேரி, அக். 13: புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு, மர்ம நபர் ஒருவர் செயலி ஒன்றை அனுப்பியுள்ளார். அப்பெண்ணும், செயலியை அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.80 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது.

Advertisement

சண்முகாபுரத்தை சேர்ந்த ஆண் நபர், முகநூலில் பழைய நாணயத்துக்கு தகுந்த பணம் தருவதாக கூறிய விளம்பர ஒன்றை பார்த்துள்ளார். இதனை உண்மை என நம்பி நபர், மர்ம நபரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, மர்ம நபர் செயலாக்க கட்டணம் செலுத்தமாறு கூறியுள்ளார். இதையடுத்து ரூ.73 ஆயிரத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

புதுவை தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.16 ஆயிரம், முதலியார்பேட்டையை சேர்ந்த ஆண் ஒருவர் ரூ.50 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.17 ஆயிரம், மூலகுளத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.4 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ரூ.6 ஆயிரம் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.2.46 லட்சம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

 

Advertisement