கர்நாடக மதுபாக்கெட்டுகள் பதுக்கி விற்றவர் கைது பேரணாம்பட்டு அருகே
பேரணாம்பட்டு, அக்.4: பேரணாம்பட்டு அருகே கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக எஸ்பி மயில்வாகனனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன், தலைமை காவலர்கள் பார்த்திபன், கமல், சரவணன் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement