ஏரலில் ஊர்வசி செல்வராஜ் நினைவு நாள்
ஏரல், ஜுலை 6: ஏரலில் வைகுண்டம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஊர்வசி செல்வராஜ் 15ம் ஆண்டு நினைவு நாள் நகர காங்கிரஸ் சார்பில் அனுசகரிக்கப்பட்டது. ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி தலைமையில் காங்கிரசார் ஊர்வசி செல்வராஜ் படத்திற்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அந்தோணிகாந்தி, பிஸ்மி சுல்தான், சார்லி, பிரசாந்த், ராஜேந்திரன், சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement